எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கு இடமில்லை : அருண்ஜெட்லி
கர்நாடக முதலவர் எடியூரப்பாவிற்கு எதிராக அந்த மாநில அமைச்சர்கள் ரெட்டி சகோதரர்கள் உட்பட 3பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 20 பேரை ஐதராபாத் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரச்சனைகளை தீர்க்க கர்நாடக வந்த பா.ஜ.,வின் அருண்ஜெட்லி பேச்சுவார்த்தை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜெட்லி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கு இடமில்லை என்றும், அனைத்து கட்சிகளிலும் உட்கட்சி பூசல் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மெல்ல இனி பா.ஜ.கட்சி தேயும் பின் சாயும்.உட்கட்சியின் உச்சக்கட்டம் அதன் தலைவர்களாலேயே மறைக்க முடியவில்லை.காலம் இனி பதில் சொல்லும்.
crown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மத யான தந்தலையிலேயே மண்னள்ளி போட்டுகிச்ச்சு.மக்கள் சரியான பாடம் கொடுத்டுகிட்டு வரங்க!இது காங்கிரஸ்காரங்களுக்கு கிடச்ச வெற்றியல்ல.மதவாதிகளுக்கு கிடச்ச தோல்வி.அதான் பா.ஜ எல்லா எடத்துலேயும் தோத்துகிட்டு வரான்னுவ!அர்சன் அன்று கொல்லுவான் ,தைவம் நின்று கொல்லும்பாங்க
பதிலளிநீக்கு