Breaking News
recent

இதழியல் படிக்க முஸ்லிம் மாணவர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை முழு உதவி!

இவ்வாண்டு (2009-2010) B.A., M.A., (Regular) Journalism, Mass Communication, இதழியல் படித்துவரும் அல்லது படிக்க முன்வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை முழு உதவித் தொகை வழங்க உள்ளது.

உதவித் தொகை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயலாளர்
சீதக்காதி அறக்கட்டளை
சீதக்காதி மணிமாடம்
எண். 6 மாடல் ஸ்கூல் ரோடு
ஆயிரம் விளக்கு
சென்னை-600 006
தொலைப்பேசி: (044) 2829 7335
Unknown

Unknown

1 கருத்து:

  1. ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்கிறீர்கள்...

    நன்றி உங்கள் சமுக சேவை தொடர ...நல் வாழ்த்துக்கள்

    இந்த தகவலை தெரிவித்த

    அதிரை போஸ்டுக்கு நன்றி ..

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.