கடந்த 17.01.2010 அன்று நமதூர் இமாம் ஷாபி பள்ளியில் பயிலூம் M.I(அதிரை) அன்வர் காக்கா அவர்கள் பேரன் இமாம் ஷாபி பள்ளியின் அலச்சிய போக்கால் பின் வாசல் வழியாக வெழியில் வரும்போது நாயக்கர் கடைவாசலில் பைக்கில் சென்று கொன்டு இருந்த நபரால் விபத்து எர்ப்பட்டு இன்றோடு 50 நாட்கள் அகியும் பள்ளியிலுருந்து யாரும் தொடர்பு கொன்டு விசாரிக்கவிலை, அனால் 5 நாட்களுக்கு முன் பள்ளிக்கு செலுத்த வேன்டிய கட்டனத்தை செலுத்த வேன்டும் என்று போன்கால் தெடர்ந்து வந்து கொன்டு இருக்கிறது.
M.I(அதிரை) அன்வர் காக்கா அவர்கள் பள்ளிக்கு எழுதிய கடிதம்.
இமாம் ஷாபி சம்பந்தமாக அதிரைPOST பல கட்டுரைகள் வெளியிட்டு இறுக்கிறது அனால் இமாம் ஷாபி நிர்வாகம் கன்டுகொன்டதாக தெரியவில்லை. இது போல் நமது பிள்ளைகளுக்கும் நடக்காமல் இருக்க நமதூர் சமுக ஆர்வளரகள் முன் வரவேன்டும்.
முகம்மது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்