அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியின் தேர்வு முடிவுகள் 6 ஆம் வகுப்பு முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு வரை இன்று காலை 7.௦௦00 மணிக்கு இணயத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை காண http://www.sisadirai.com/result இந்த இணையத்தில் காணலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------
பாட புத்தகங்கள் வழங்கப்படும் நாட்கள்
6 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு - 07-05-2010 முதல் 08-05-2010.
7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு - 09-05-2010 முதல் 10-05-2010.
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு - 11-05-2010 முதல் 12-05-2010.
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு - 13-05-2010 முதல் 14-05-2010.
-------------------------------------------------------------------------------------------------------------
பள்ளி திறக்கும் நாள்
01-06-2010.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்