இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் சனி, ஞாயிறு (22/23) தேதிகளில், நமதூர் CMP லைன் ஏ.எல்.எம். பள்ளி வளாகத்தில் Students Islamic Organization (SIO) சார்பில், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற இருக்கின்றது.
முதல் நாள் பயிற்சித் தலைப்புகள்:
• இவர்கள்தாம் முஸ்லிம்கள்
• தியாகமின்றி இஸ்லாமில்லை
• மறுமை வாழ்க்கை
இரண்டாம் நாள் பயிற்சித் தலைப்புகள்:
• உலகளாவிய சூழ்ச்சியில் இஸ்லாமிய உலகம்
• இஸ்லாமிய இயக்கங்களும் அவற்றின் செயல்பாடுகளும்
• இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல்
இவ்வறிவிக்கையைக் கண்ணுறும் அனைவரும் தத்தம் இளைய தலைமுறையினரை இப்பயனுள்ள பயிற்சிப் பட்டறையில் பங்குபெறச் செய்து, நன்மைக்கும் இறையச்சத்திற்கும் உதவி புரியுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
தகவல்: அதிரை அஹ்மது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்