துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் விமானத்தில் இருந்த 160 பயணிகள் எரிந்து சாம்பலாயினர். 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலு்ம் கேரளா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கோர விபத்து நடந்த இடத்திற்கு 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்
AdiraiPost
இந்தியா
துபாய்
பலி
மங்களூர்
விபத்து
விமானம்
BREAKING NEWS இந்தியாவில் விமான விபத்து.160 பேர் பலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உருகுழைந்த உடல்களும் ,
பதிலளிநீக்குஓலமிட்ட உயிர்களும் அடங்கிவிட்டன..ஆனால்,
அடங்காத கணலாய் அருமை சொந்தங்களின் இதயதில் என்றும்,என்றும் இருக்கும்.
எத்தனை ஆசைகள்? ,எண்ணங்கள்?
அத்தனையும் உங்களுடன் பொசுங்கிபோய்விட்டதுவே!
மரணம் எங்கும் வரும் நிலத்திலும்,ஆகாயத்திலும்..
எதிலும்..எங்கும்.
அதற்குமுன் நம் கடமையாம் இஸ்லாம் சொன்னவை பேணி நடந்தால் மறுமை சுகமே!
இன்சா அல்லாஹ்.
MohamedThasthageer.