புதுமனைத்தெரு சேகனா வீட்டு அஷ்ரப் அவர்கள் அதிரையில் காலமாகிவிட்டார்கள்.அன்னார் மர்ஹூம் ஹசன் அவர்களின் மகனாரும்,ஹசன் அவர்களின் தந்தையும்,முஹம்மத் இப்ராஹீம்,சம்சுதீன் (ஜம்,ஜம்)ஆகியோரின் சகோதரருமாகிய அவர்களின் நல் மக்பிரத்துக்கு துவா செய்யும் படி வேண்டுகிறோம்.
இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்கள் யார் வந்து உதவி கேட்டாலும்,சளைக்காமல்,மறுக்காமல் ஓடி வந்து உதவும் பாங்கு கொண்டவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து - ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்குவானாக.
தகவல் உதவி
ஷிப்லி மற்றும் ஜமாலுதீன்.
கலிபோர்னியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்