Breaking News
recent

கதையல்ல நிஜம்.

அஸ்ஸலாமு அலைகும் புனித ரமலானில் அனைவரின் மீதும் சாந்தியும் சாமதானமும் உண்டாவதாக.ஆமின்.
நமதூரைச்சேர்ந்த சகோதரர் ஒருவர் என்னிடம்(08/09/2010) வந்து இந்த டீவி நிகழ்சியைப்பாருங்கள் என்று சொன்னா(ர்)ன் அந்த தம்பி சொன்னவுடன் பார்த்துவிட்டு அப்படியே ஷாக் ஆகிவிட்டேன் முன்னால் நடிகை லட்சுமி நடத்திவரும் கதையல்ல நிஜம் பகுதியில் ஒளிபரப்பான நிகழ்சி அதில் ஆறுசாமி என்கிற அயோக்கியன் எவ்வாறு நம் இன சகோதரிக்கு தரும் தொந்தரவு கண்டு கண்ணீர் விடத் தான் முடிந்தது அந்த சகோதரியின் துணிச்சல் மற்றும் ஈமான் அல்லாஹுக்கெ எல்லா புகழும்.அந்த அயோக்கியனால் மேலும் தொந்தரவு வரும் என்று பயந்து இதை பதிகிறேன் .ஈவு இறக்கம் உள்ள சமுதாய அமைப்புகள் தக்க ஒரு நடவடிக்கை எடுக்குமா?இதுபோல் செய்திகளுக்கு நம் மக்கள் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை தயவு செய்து உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கவும்.
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.