அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) அபுஇபுறாஹிம் காக்கா, தாங்கள் அதிரைநிருபரில் எழுதிவரும் 'இணையத்தில் வலைவீச்சு...' தொடரின் பாதிப்பே இப்பதிவு! அந்த வகையில் தாங்களுக்கும் 'நல்ல பணி'யில் பங்குண்டு!
தம்பி ஹிதாயதுல்லாஹ்: இன்னும் இந்த "ஃபேஸ் புக்" பற்றி விரிவாக பார்க்க வேண்டியுள்ளது அதனை மிகச் சிலரே 1.13% (சதவிகித்தனரே) நாம் நாடும் நல்வழிக்கும் அவர்களால் இறைவழி அழைப்பிற்கு பயண்படுத்துகின்றனர் ஆனால் இதில் மிக மிக அதிகமானோர் உள்ளத்தில் ஒன்றும் வெளிப்புறம் ஒன்றும் வைத்துக் கொண்டு சீறழிவை மடியில் கட்டிக் கொண்டு ஆனந்தமும் அல்லோலமும் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதனைப் பற்றி விரிவாக கண்டிப்பாக குறிப்பாக நம் சமுதாய மக்களுக்கு எடுத்து வைக்க வேண்டும் அதனை இத்தொடரிலும் முயற்சிக்கலாம் இன்ஷா அல்லாஹ்..
இவ்வகை எச்சரிக்கை கானொளியும், ஒலியோசையும் யாவருக்கும் அறியப்படுத்த வேண்டும்..
பதிலளிநீக்குதம்பி ஹிதாயத் நல்ல பணி.
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
பதிலளிநீக்குஅபுஇபுறாஹிம் காக்கா, தாங்கள் அதிரைநிருபரில் எழுதிவரும் 'இணையத்தில் வலைவீச்சு...' தொடரின் பாதிப்பே இப்பதிவு!
அந்த வகையில் தாங்களுக்கும் 'நல்ல பணி'யில் பங்குண்டு!
அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்),
பதிலளிநீக்குதம்பி ஹிதாயதுல்லாஹ்: இன்னும் இந்த "ஃபேஸ் புக்" பற்றி விரிவாக பார்க்க வேண்டியுள்ளது அதனை மிகச் சிலரே 1.13% (சதவிகித்தனரே) நாம் நாடும் நல்வழிக்கும் அவர்களால் இறைவழி அழைப்பிற்கு பயண்படுத்துகின்றனர் ஆனால் இதில் மிக மிக அதிகமானோர் உள்ளத்தில் ஒன்றும் வெளிப்புறம் ஒன்றும் வைத்துக் கொண்டு சீறழிவை மடியில் கட்டிக் கொண்டு ஆனந்தமும் அல்லோலமும் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதனைப் பற்றி விரிவாக கண்டிப்பாக குறிப்பாக நம் சமுதாய மக்களுக்கு எடுத்து வைக்க வேண்டும் அதனை இத்தொடரிலும் முயற்சிக்கலாம் இன்ஷா அல்லாஹ்..
முக நுலை பொழுதுபோக்குக்காக அல்லாமல் தஹ்வா நூலாக மாற்றுவோம் இன்ஷா அல்லாஹ்
பதிலளிநீக்கு87:9. ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம்
செய்வீராக