Breaking News
recent

SunTv நேருக்கு நேர்:அப்துற் ரஹ்மான்MP -பேராயர் எஸ்ரா சற்குணம். 15/01/2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர். அப்துற் ரஹ்மான் அவர்களுக்கும்,
இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களுக்கும் இடையே திரு.வீரபாண்டி அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற நேருக்கு நேர் நிகழ்ச்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் நாளை(15/01/2011) சனிக்கிழமை இந்தியநேரப்படி இரவு (அமீரக நேரப்படி இரவு 7.00 மணிக்கு) 8.30மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. மறுஒளிப்பரப்பு ஞாயிறுக் காலை இந்திய நேரப்படி (அமீரக நேரப்படி காலை 7.00மணிக்கும் ) 8.30 மணிக்கும் ஒளிப்பரப்பாகிறது.
காணத்தவறாதீர்கள்...
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.