உள்ளாட்சித்தேர்தலில், 398 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இது அக்கட்சியின் 6வது பட்டியல். அதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான அ.தி.மு.கவின் வேட்பாளராக எஸ்.அப்துல் அஜீஸ் (கொய்யப்பா) அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொய்யப்பா அப்துல் அஜீஸை வெற்றி பெற செய்ய வேண்டும்.இன்ஷா அல்லாஹ்.அதற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு