அதிராம்பட்டினம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக நகர செயலாளர் பிச்சை அவர்கள் போட்டியிடுவது சம்மந்தமாக கடந்த 27/10/2011 அன்று பின்னேறம் ஆலோசனை கூட்டம் அதிமுக நகர துணைத் செயலாளர் எம்.ஏ. முஹம்மது தமீம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது, சகோதரர்.பிச்சை அவர்களை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,அவர்களின் ஆதரவாளர்கள்,சங்க,பஞ்சாயத்து நிருவாகிகள் கலந்து கொண்டபோது எடுத்தபடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்