ஸ்ட்ரைட் லைன் ஸ்டேஷனரி கடை திறப்பு புகைப்படங்கள்,காணொளி! அதிராம்பட்டினம் சேது சாலையில் இன்று (23-12-11) ஸ்ட்ரைட் லைன் ஸ்டேஷனரி புதிய கடை திறப்பு விழா சற்றுமுன் நடந்தது.இதில் முக்கிய பிரமுகர்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர். அதன் புகைப்படங்கள்.காணொளி Twitter Facebook Google Tumblr Pinterest
அஸ்ஸலாமு அலைக்கும், உங்களின் வியாபாரம் மென்மேலும் பரக்கத் உண்டாக இறைவனிடம் துஆ செய்யும்.
பதிலளிநீக்குமுகம்மது சம்சுதீன்
------குவைத்.