கன்ஃபியுஸ் கந்தசாமி !!


ஏம்பா நேத்து நம்ம சேக்கன்னா நிஜாமு வீட்டுல நடந்த அனைத்து முஹல்லா சந்திப்புல விழிப்புணர்வு பக்கம் என்ற புக்கும் அதிரை வெப்பு சைட்டு சார்பா பத்தாவது,பன்னெண்டாவது படிச்சு வெற்றி பெற்ற புள்ளைகளுக்கு விருதும் ரொக்க தொகையும் கொடுத்தீங்க சந்தோசம். 

அனைத்து முகல்லாவின் தலைவர் தானே நிஜாமு எழுதிய புக்கின் முதல் பிரதிய வெளியிட அதனை நம்ம பஞ்சாயத்து தலைவரு வாங்குவாருன்னு சொன்னப்ப ஆஹா ...இது தாண்டா ஐக்கிய கமிட்டின்ன்டு கண்ணை கழட்டி கம்ப்யுட்டர் ஜன்னலுக்குள்ள வச்சு பாத்தேன் ... ஆனா நம்ம வாத்தியாருஅப்துல் காதற் சாறு அறிவிச்சது ஒன்னு அங்க நடந்தது ஒன்னு .....

ஆமா ஐக்கிய கமிட்டின்னா ஊர ஒத்தும படுத்தி ஊருக்குள்ள வம்பு சண்ட இல்லாம இருக்க ஆரம்பிச்ச அமைப்புல என்னிக்கோ நடந்த எலக்சன் விவகரத்த மனசுல வச்சிக்கிட்டு நல்ல காரியங்கள் நடக்குற இடங்கள்ள கூட இப்பிடி நடந்துகிடலாமா? ஆமா அனைத்து முஹல்லா கமிட்டின்னா என்ன? சொல்லுங்களேன்...ப்ளீஸ் .
Unknown

Unknown

Related Posts:

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.