தமிழகம் முழுதும் இன்று திமுகவின் சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது அதன்பேரில் இன்று பட்டுகோட்டையில் நடைபெற்ற சிறைநிரப்பும் போராட்டத்தில் அதிரையிலிருந்து ஏராளமான திமுகாவின் தொண்டர்களுடன் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டார் .
கைது செய்யப்பட்ட அனைவரையும் ஒரு மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்