ஷம்சுல் இஸ்லாம் சங்க நிருவாகிகள் தேர்வு சம்மந்தமாக நடைபெற்ற சம்பவங்களில் அக்ரிகல்சர் சேக்காதி காக்கா அவர்கள் நேட்டீஸ் ஒன்றை வெளியிட்டார். அது பல ஆதரவு, எதிர்ப்பை ஏற்படுத்தியது.
”அவர் சுயமாக செயல்படக்கூடியவர் அல்ல” என்ற கருத்து ம் உள்ளது. இந்நிலையில், அதிரையில் நடைபெற்றுவரும் மாட்டுக்கறி விவகாரத்தில் அதிரை தமுமுகவின் காணொளி ஒன்றில் அக்ரிகல்சர் சேக்காதி காக்கா அவர்கள் நேட்டீஸ் பற்றிய தகவல் ஒன்றும் வருகிறது.
அது குறித்து அக்ரிகல்சர் சேக்காதி காக்கா அவர்கள் எழுதிய கடிதம்:
மாட்டுகறி பீடையின் சுருக்கம்…
பதிலளிநீக்குமாட்டுகறி வியாபாரி சாகுல்ஹமிது தனக்கு போரூராட்சி நிர்வாகத்திலிருந்து மாடு அறுக்க கறி விற்க தடை செய்ய முயற்சி செய்து, நோட்டீஸ் ஒட்ட வந்து தொந்தரவு செய்கிறார்கள், லைசன்ஸ் கேட்டால் தரமாட்டாங்கிறாங்க… இதற்கு இந்து முன்னனி பிஜெபி லெட்டார்களை பேரூராட்சி வைத்து தடை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று ஒரு பேட்டி கொடுத்தார், இது அ.எக்ஸ்பிரசு, அ.போஸ்ட், அ.நிருபர் போன்ற தளங்களில் வெளிவந்தது. இது முழுக்க முழுக்க மாடு அறுப்பது, மாட்டுகறி விற்பது தொடர்பான ஒர் வியாபாரியின் குமுரலே தவிர இது ஒரு கட்சியின் பேட்டியல்ல.
தமுமுக காரனுவொ மாட்டுக்கறி வியாபாரத்தை தடை செய்ய எல்லா முயற்சிகளையும் செய்த மாண்புமிகு பேராட்சி தலைவரை கண்டித்து போஸ்டர் அடித்து வெளியிட்டனர். அரசியல் என்று வந்துவிட்டால் வாழ்த்து போஸ்டர், கண்டன போஸ்டர் எல்லாம் ஜகஜம் என்று எடுத்துக்கொள்ள அனுபவமில்லாத அஸ்லத்திற்கு கோபம் ஏற்பட்டுவிட்டது.
இதை தொடர்ந்து மாண்புமிகு போரூராட்சி தலைவர் தானாகவோ ஒரு பேட்டி (அறிக்கை) வெளியிட்டார். இதுவே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். இவர் மாட்டுக்கறி தொடர்பாக மட்டுமே செய்தி வெளியிட்டிருந்தால் பரவாயில்லை தேவையில்லாமல் சிறுபிள்ளைதனமாக அள்ளக்கைகளில் ஆலோசனைகளின் பேரில் பழைய பிரச்சினைகளையெல்லாம் பேசியதே பிரச்சினை பெரிதாக காரணமாகிவிட்டது. இதுவே அவருடைய வண்டவாளம் தண்டவாளங்களை ரோட்டுக்கு கொண்டுவர காரணமாகி போய்விட்டது.
தமுமுகவை சீண்டியதால் அவனுவ சும்மா வாயை வைத்துக்கொண்டு இருக்காமல் பழைய கதைகளுக்கு, பதிலளித்துள்ளானுவோ..
தமுமுக காரனுவலோட பதில்கள் ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லாமல் வழக்கம்போல் மாண்புமிகு பேரூராட்சி தலைவர் அவர்களே அவருடைய நெருங்கிய நண்பர் ஒட்டா என்ற பட்டப்பெயருள்ளவரின் உதவியுடனும், வட்டிவியாபாரத்திற்கு துனைபோகும் ஒரு நபருடன் மற்றும் west என்ற பெயரின் தெருவில் உள்ள முக்கிய இரண்டு நண்பர்களின் உதவியுடன் திடீர் என்று தொப்புக்காரர் அப்பாவி அண்ணன் வடிவோவிடம் true or false (சரியா? அல்லது தவறா?) கேள்விகள் கேட்டு ஒரு வீடியோவை எடுத்து போட்டி என்ற பெயரில் அதிரை போஸ்ட் இணையத்தில் வெளியிட்டார்கள், மற்ற தளங்கள் இது போலி, செட்டப் என்பதால் வெளியிடவில்லை போலும். இதற்கு மாண்புமிகு பேரூராட்சி தலைவர் அவர்களின் அவருடைய நெருங்கிய நண்பர் நிஸார் போன்றவர்கள் இதற்கு ஆஹா ஓஹோ எப்படி எங்கள் தலைவர் நிரூபித்துவிட்டார் என்று மார்த்தட்டி தங்களுடைய தக்லீதை உலகுக்கு தங்களின் அறியாமையால் வெளிடுத்திவிட்டார்கள். அதிரை மஜ்லிஸ் பெயரில் எழுதும் முபீன் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் நீ ஏன் கக்கூசுக்கு போனா? நீ ஏன் அம்மனமா இருந்தா? என்று கருத்துப்போட்டு தன் சின்னத்தா செய்த தவறை மூடிமறைத்து திசைதிருப்ப போராடி தன்னுடை குடும்ப விசுவாசத்தை காட்டிவிட்டார்..
இந்நிலையில் புதிதாக நுழைந்திருக்கும் இந்த அக்ரிகல்சர் சேக்காதியாக்கா… பாவம் இந்த மனுசன் நல்ல பெயருடன் இருந்தார் ஒரு காலத்தில், மாண்புமிகு பேரூராட்சி தலைவர் அஸ்லத்துடன் சேர்ந்ததால் எல்லா மரியாதையும் பாழாக்கிவிட்டார். திரும்பவும் சீனுக்கு வந்து அவமானப்படவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் போல தெரிகிறது. அடித்தல் திருத்தலுடன் வந்திருக்கு இந்த கடித்தம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அந்த சந்தேகங்களை தம்பி நிஸார் இனி எடுத்துரைப்பார்… எங்கப்பா சோடா…
இனி தம்பி நிஸார் பக்கம் பக்கமா எழுதுவாருருருருருருரு………..
கொஞ்ச லேட்டா வரட்டா……
பாயஸ் அஹமது அவர்களுக்கு சமிபத்தில் உங்களுடைய பின்னோடங்களை அதிரை போஸ்டில் பார்த்தேன் எதோ அதிரை மஜ்லிஸ் என்கின்ற பெயரில் நான் எழுதுகிறேன் என்று தவறாக நினைத்து கொண்டு கண்டபடி பின்னோட்டத்தில் எனது பெயரை கலங்கப்படுதுகிறிர்கள் .நான் விரும்பி பத்திரிக்கை தொழிலுக்கு வந்தவன் .யாருடைய சிபாரிசு இல்லாமல் என்னுடைய சொந்த முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டு முன் அதிரை எக்ஸ்பிரஸில் இணைந்து பல ஊரு செய்திகளை பதிந்து வருகிறேன்.நான் ஒன்றும் கட்சிக்கோ,இயக்கதுக்கோ ஜால்ரா அடிப்பவன் அல்ல. அதுபோல் யவன பத்தியும் நான் விமர்சனம் பண்ணுவது எழுதுவது என்னுடைய வேலை அல்ல. இதோ என்னுடைய தொலை பேசி என் 9791013168 உங்களுக்கு திராணி இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
பதிலளிநீக்கு----mubin (tidings...)
பாய்ஸ் அஹமது அவர்களின் பதிலே கானோம்.ஏன் உங்களுக்கு திராணி இல்லையா? நீங்கள் தமுமுக இயக்கத்துக்கு ஆதராவாக பின்னோட்டம் எழுதுபவரோ ?அல்லது ஷாஃபி என்னும் நபருக்கு ஆதராவாக பின்னோட்டம் எழுதுபவரோ ? நீங்கள் யாராக இருந்தாலும் சரி.போலி பெயர்களில் எழுதாமல் என்னுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள் இல்லையேனில் நான் தற்போது அதிரையில் தான் இருக்கின்றேன்.சந்திப்பதாக இருந்தாலும் சொல்லுங்கள்? நான் வந்து உங்களை சந்திக்கிறேன்.
பதிலளிநீக்கு----mubin (tidings...)