Breaking News
recent

அதிரை தமுமுகவின் இலவச சஹர் உணவு: ஜாவியாலில் ஏற்பாடு!

தக்வா பள்ளியில் பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுவந்த ரமழான் ஸஹர் உணவு பல சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த புனிதப்பணி தடைப்படக்கூடாது என்பதற்காக, தமுமுக அதிரை நகர கிளை எதிர் வரும் ரமழானில் ஸஹர் உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதனை வெளியூர் பள்ளி, கல்லூரி மானவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இதனை பயன் படுத்திக்கொள்ள விரும்புவோர், முன்னதாகவே பதிவு செய்துகொள்ளவேண்டும்.
தமுமுகவின் இந்த சஹர் உணவு முற்றிலும் இலவசம். இது நன்கொடை பெற்று இலவசமாக வழங்கபடவுள்ளது.
அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நன்கொடை அளிக்க விரும்புவோர் மேல் குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
இந்த சஹர் உணவு அதிரை ஜாவியாவில் பரிமாறப்படுகிறது.
சஹர் உணவு தொடங்கும் நேரம் அதிகாலை 3:30 மணி முதல் சஹர் முடிவு வரை

தொடர்புக்கு:
தமுமுக
நகர கிளை - அதிரை
செல்: 9003127748, 9942033233

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.