படைத்தவனை நோக்கி......
மேலும் நாம் செய்திடும் பணிகள் பற்றி சில ...
1. இஸ்லாத்தை தழுவிய மக்களுக்கான 120 நாள்கள் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி.
2. கிராமங்களுக்கு சென்று இஸ்லாத்தை எடுத்து செல்லும் பணியான தஃவா ஆண்கள் கேம்ப் - 3 நாள்களும்/மாதம், பெண்கள் கேம்ப் - 1 நாள்/மாதம்
3. தஃவா செய்வது எப்படி - சிறப்பு பயிற்சி வகுப்புகள்
4. சத்தியம் வெளியிடின் மூலம் தஃவா செய்திட தேவையான கையடக்க பிரதிகள் 21 தலைப்புகளில்.
5. தஃவா செய்திட ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக இப்பிரதியை அனுப்புதல்.
6. இஸ்லாத்தை அறிய விரும்புகின்றவர்களுக்கு இலவச தமிழ் தர்ஜுமா குர்ஆன் மற்றும் புத்தகங்கள்
7. இஸ்லாத்தை பிற மக்களுக்கு எடுத்து செல்லிட " சகோதரத்துவ சங்கமம்" என்ற POWER POINT- நிகழ்ச்சி
8. இஸ்லாமிய மக்களை சீர் படுத்திட " அல்ஹம்து" என்ற POWER POINT- நிகழ்ச்சி
9. உள்ளூர் மற்றும் வெளியூர் பள்ளி & கல்லூரி பயிலும் மாணவர்களுக்கான Summer Class
10. நலிந்த கிராமங்களுக்கான ஃபித்ரா மற்றும் உளூக்கியா வழங்குதல்
மேற்கண்ட பணிகளில் தாங்களும் எங்களுடன் சேர்ந்து இறைப்பணியாற்றிட ஆர்வமுள்ளவரா நீங்கள் எம்மை தொடர்ப்பு கொள்ளவும்.
Centre for social Harmony,
228 A Aliyar St.,
Kayalpatnam- 628 204
Thoothukudi Dist.,
Tamil Nadu. India
Mob:98421 77609
91500 50554
இது காயல்பட்டினத்தில்...? அதிரைப்பட்டினத்தில் எப்போது தஃவா சென்டர்?
அஸ்ஸலாமுஅலைக்கும்
பதிலளிநீக்குநியாயமான ஆசைதான். யாரு செய்வா?
இன்ஷா அல்லாஹ், விரைவில் ADT யின் முயற்சியால்.
நீக்குஇன்ஷா அல்லாஹ், இதை விட சிறப்பான தஃவா சென்டர் அதிரையில் உருவாக்குவதற்கு அடிப்படை பணிகள் ADT மூலம் தொடங்கப்பட்டுள்ளது. சகோதரர்களின் ஒத்துழைப்பும் துஆவும் எதிர்ப்பாக்கப்படுகிறது.
பதிலளிநீக்கு