Breaking News
recent

தடையை மீறி பேசினார் மெளலவி A. ஹைதர் அலி ஆலிம்! சற்றுமுன் கிடைத்த செய்தி!!


மெளலவி A. ஹைதர் அலி ஆலிம் அவர்களால் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் பெண்களுக்கான நடைபெற்றுவந்த வாராந்திர பயான் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தால் தடைசெய்யப்பட்டதாக வெளியான செய்திகளுக்கிடையே, நடுத்தெருவில் வேறுஒருவர் இல்லத்தில் சற்று முன்நடந்துள்ளது. வழக்கம் போலவே திரளான பெண்கள் கலந்துக்கொண்டனர்.
Unknown

Unknown

15 கருத்துகள்:

  1. தடையை மீறி பயானா? ஊர் ஒற்றுமை ரொம்ப நல்லா இருக்கிறது....வீம்ப்புக்காக எதையும் செய்ய துடிக்கும் ஆட்கள் இருக்கும் வரை ஊர் உறுப்பட்டு விடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. bayaan nadakkavillai vazamayaka varumpengal ondru koodiathal vizakkam kodukkappattadhu ellam nanmayakanadakka dhua seyyumaru kettukkollapattadhu

      நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்.

    பல பிரச்சனைகளுக்கு துரிதமாக முடிவு காணாத சம்சுல் இஸ்லாம் சங்கம்.உண்மையான மார்க்கத்தை எடுத்து சொல்லக்கூடிய ஒரு ஆலிமின் மீது.வெகு துரிதமாக நடவடிக்கை எடுக்க காரணம் என்ன ?

    அல்லாஹ்வின் மார்க்கத்தை ஊதி அனைத்து விட நினைக்கிறீர்களா?
    நிச்சயமாக ஒரு போதும் உங்களால் முடியாது.

    அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.அவன் உங்கள் பிரடி நரம்பை விட அருகாமையில் இருக்கின்றான்.
    ஒரு நரம்பை சுண்டி இழுத்தான் என்றால்.எந்த சங்கத்தாலும் காப்பாற்றமுடியாது.

    மீறி பான் நடந்தது என்பது இட்டுக்கட்டப் படும் அபாண்டமான பொய்.மீடியா நடத்தக் கூடியவர்கள்.ஒரு விசயத்தை அலசி ஆராய வேண்டும்.

    ஓன்று நல்லா புரிந்து கொள்ள வேண்டும்.ஆயிஷா மகளிர் அரங்கத்தில் தான் பான் நடத்த தடையை தவிர வேறு இடத்தில் நடத்த தடை இல்லை. அப்படி தடை செய்வதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.

    பதிலளிநீக்கு
  3. Dear Adirai Post,

    Shamsul Islam Sangam President Call and come to my home Mr. Haider Ali Alim but he ignore speech after President goto his home. but he wait for around 20 ministes after that he told goto siddeq masjid. there are waiting still not come. After there more than 3 baike youngter come with mr.haider Ali Alim.

    See here sangam want to speech personal but Alim come with youngter people.

    பதிலளிநீக்கு
  4. Dear Brother Aboobaker,

    //பல பிரச்சனைகளுக்கு துரிதமாக முடிவு காணாத சம்சுல் இஸ்லாம் சங்கம்.உண்மையான மார்க்கத்தை எடுத்து சொல்லக்கூடிய ஒரு ஆலிமின் மீது.வெகு துரிதமாக நடவடிக்கை எடுக்க காரணம் என்ன ?
    //

    You see my command this First reason.

    //பொய்.மீடியா நடத்தக் கூடியவர்கள்.ஒரு விசயத்தை அலசி ஆராய வேண்டும்.

    //
    This Adiraipost allways publish. muslim brothers fights news and small matter also publish.

    பதிலளிநீக்கு
  5. என்ன நடகின்றது நம் ஊரில்,

    ஹக்கை, உண்மையை சொல்லவிடாமல் தடுப்பது யார்?

    சங்கம் முதலில் பெண் வீட்டிலிருந்து வாங்கும் வரதச்சனை, சமுதாயத்தில் நடக்கும் அனாச்சாரங்களை தடுக்கட்டும்?

    அல்லாஹ்வின்கட்டளைகளை , ரசூல் (ஸல் அலை ) அவர்களின் சொல் செயல் அங்கீரம் ஆகியவற்றை எத்திவைக்கும் போதகர்களின் செயல்களை தடுக்கும் எந்த சங்கம் மற்றும் அமைப்பனாலும் நாசமாகும் அழிந்தே போகும்

    அப்படிப்பட்ட சங்கம் எங்களுக்கு தேவை இல்லை

    என்ன கல்யனத்திர்ற்கு புக்கு அனுப்பமாட்டிங்க பரவ இல்லை
    அல்லாஹ்வின் அங்கிகாரம் மட்டுமே எங்களுக்கு போதும்

    பதிலளிநீக்கு
  6. சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான செயலாளர் சகோதர்.அபுல் ஹசன் அவர்களிடமும் மற்றும் பொருளாளர் சகோதர்அதிரை அஹமது அவர்களிடத்திலும் விளக்கம் கேட்கப்பட்டது

    அதற்க்கு அவர்கள் சங்கத்திற்கோ அல்லது நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கோ ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு போக சொல்லும் கட்டளையோ, அல்லது மௌலவி அவர்களின் பயானை தடை செய்ய சொல்லி எந்த வித மெமோ தகவலும் வரவில்லை என்றும் மிக வருத்தத்துடன் கூறினார்கள்

    மேலும் ஹைதர் அலி ஆலிம் அவர்களை சங்கத்திர்ற்கு அழைத்து அல்லது முக்கிய நிர்வாகிகள் அவர்களை நேரில் சந்திக்க செல்ல மேற்குறிப்பிட்ட நிர்வாகிகளை அணுக தவறி விட்டனர், இதன் மூலம் என்ன புலப்படுகின்றது என்றால் ஒரு சில அதிகாரம் படைத்த பணக்காரர்களின் கையில் சங்கம் அடைமானம் வைக்கப் பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகிவிட்டது. பணபலம் அதிகாரம் படைத்தவர்களின் கையில் சங்க நிர்வாகம் சிக்கினால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நியாயம் அநியாயமாக பந்தாடப்படும் இது போன்ற அநியாயத்திற்கும் தவறிழைக்கும் நிர்வாகிகளுக்கும், மனசாட்சி உள்ளவர்கள், நடுநிலையாளர்கள், மற்றும் அல்லாஹ்விற்கும் மறுமைக்கும் பயப்படுபவர்கள் ஒருபோதும் துணை போகிவிட கூடாது

    சங்கம் கூரிய காரணத்திற்கு (ஊரைவிட்டு போக சொல்லும்) மாற்றமாக எந்தவித ஆதாரமில்லாமல் திடிரென்று ஹைதர் அலி ஆலிம் மீது பால புகார்கள் ஆதரபூர்வ மற்ற நிலையில் பரப்புரைகள் திட்ட மிட்டு செய்யப்பட்டு வருகின்றது. இத்தகைய செயலை ஹக்கை நிலை நிறுத்த தவறும் சில மார்க்க? அறிஞர்களும் (வறட்டு கொவரத்திற்காக ? ) பரப்புரையில் ஈடுபட்டு இருப்பது மன வருத்தத்தையும் கவலையையும் அளிக்கின்றது. இவர்களுக்கு தெரியாத அல்லாஹ் ஒருவன் நம்மை எல்லாம் கண் கணித்துக் கொண்டுள்ளான் மறுமையில் வதந்தியை பரப்புவோர் மீது மிக பெரிய தண்டனை உண்டு என்று.

    பதிலளிநீக்கு
  7. எது உண்மை எது பொய் என்பது எங்களுக்குத்தான் கொலப்ப்பமாக உள்ளது....மீடியா தான் உண்மையான செய்தியை வெளியிடனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நிலையை அறிய http://adiraithunder.blogspot.in/2012/09/144_1.html இந்த இணைப்பை பார்வையிடவும்.

      நீக்கு
  8. ச‌ங்க‌ தலைவ‌ர் உம‌ர் அவ‌ர்க‌ளுக்கு ஹைத‌ர் அலீ ஆலிம் மீது மிக‌ கெட்ட‌ வெளியூர் கார‌ண் என்ற‌ வெறி இருப்ப‌தை ஒரு வ‌ருட‌த்திற்கு முன்பே நான் அறிவேன்.

    ஒரு முக்கிய‌மான‌ பிர‌ச்ச‌னை ச‌ம்ப‌ந்த‌மாக‌ ப‌ல‌ரையும் அணுகி எந்த‌ தீர்வும் கிடைக்காத‌ நிலையில் (ப‌ல‌ ந‌ம்மூர் ஆலிம்கள் அடுத்த‌ த‌ர‌ப்பு முர‌ட‌ர்களாக‌ இருக்கிறார்க‌ள், அட‌ போப்பா போய் துவா செய் எல்லாம் ச‌ரியாகிடும் என்று கால‌ம் த‌ள்ளிக்கொண்டிருந்தார்க‌ள்) இந்நிலையில் ஹைதர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ள் ஒரு சரியான‌ தீர்வை த‌ந்த‌ நிலையில் நாம் இந்த‌ ச‌ங்க‌ த‌லைவ‌ரை அனுகிய‌போது அவ‌ர் நம்மிட‌ம் கூறிய‌ முத‌ல் வார்த்தை " அட‌ அவ‌ர் வெளியூர் கார‌ராயிற்றே ஏன் அவ‌ரிட‌ம் செல்கிறீர்க‌ள்? ந‌ம்மூரிலே பல‌ ஆலிம்க‌ள் இருக்கிறார்க‌ளே"

    இவ‌ர்க‌ள் சொல்வ‌து அபாண்ட‌மான‌ பொய். இவ‌ர்கள் ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ளை ச‌ந்திக்க சென்ற அன்று ந‌ட‌ந்த‌ உண்மை இதுதான்.

    சித்தீக் பள்ளி உள்ளே ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ள் நுழைந்த‌தும் ஸ‌லாம் சொன்னார்க‌ள் அத‌ற்கு ப‌தில் கூட‌ சொல்லாம‌ல் ஜ‌னாப் உம‌ர் சொன்ன‌ முத‌ல் வார்த்தை " நீங்க வெளியூர் கார‌வ‌ரு"

    உட‌னே ச‌கோத‌ர‌ர் யூசுப் (மெம்ப‌ரின் த‌ம்பி) "நீங்க‌ளும் வெளியூர்தானே சேக‌னா எல்லாம் முத்துப்பேட்டையிலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் தானே எல்லாம் தெரியும்" என்றார்.

    இதுதான் ந‌ட‌ந்த‌ உண்மை.

    ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ள் ச‌ங்க‌த்தை அவ‌ம‌திக்க‌வில்லை.

    மாறாக‌ ஜ‌னாப் உம‌ர்தான் ஆலிம் அவ‌ர்க‌ளை எந்த‌ க‌ண்ணிய‌மும் இல்லாம‌ல் அவ‌ம‌தித்தார்.

    சங்கம் இஸ்லாத்தை நிலை நிருத்துவ‌த‌ற்கு ப‌திலாக‌ த‌னி ந‌ப‌ரின் அக‌ங்கார‌த்தை நிலை நிருத்த‌ உத‌வியாக‌ இருக்கிற‌து.

    நாம் செய்ய‌ வேண்டிய‌ முத‌ல் வேலை ச‌ங்க‌த்திற்கு உட்ப‌ட்ட‌ ஒவ்வொருவ‌ரும் மேற்ப‌டி அதிகார‌ துஷ்பிர‌யோக‌ம் செய்யும் ந‌ப‌ர் வில‌கும் வ‌ரை எங்க‌ளுக்கும் சங்க‌த்திற்கும் எந்த‌ தொட‌ர்பும் இல்லை என்று எழுதி கையொப்ப‌மிட்டு, ச‌ங்க‌த்திற்கு ஒரு பிர‌தியும் எல்லா ப‌ள்ளிக‌ளிலும் ஒரு பிர‌தியும் பொதும‌க்க‌ள் பார்வைக்காக‌ வைக்க‌ வேண்டும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.