பி.எஸ் அப்தூர் ரஹமான் பல்கலைக்கழகத்தில், பகுதி நேர எம்.பி.ஏ படிப்பு மற்றும் முதுகலை பட்டயப் படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
பகுதிநேர எம்.பி.ஏ., படிப்பு 3 ஆண்டுகள், வகுப்புகள் செவ்வாய் முதல் வெள்ளி வரை, மாலை 6-9 மணி வரை, படிப்புக்கான கட்டணம் ரூ.2,50,000 (ஐந்து தவணையாக வசூலிக்கப்படுகிறது). விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆகும்.
முதுகலை பட்டயப் படிப்பு - 1 வருடம், வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை, மாலை 6-9 மணி வரை, படிப்புக்கான கட்டணம் ரூ.90,000 (மூன்று தவணையாக வசூலிக்கப்படுகிறது). விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆகும்.
சான்றிதழ் படிப்பு (ரீடைல் மேனஜ்மென்ட், மார்கெட்டிங், சப்ளே செயின், புரோஜக்ட் மேனஜ்மென்ட்)
வகுப்புகள் ஞாயிறு காலை 10-12 அல்லது மதியம் 1-3, படிப்புக்கான கட்டணம் ரூ.9,000 (மூன்று தவணையாக வசூலிக்கப்படுகிறது). விண்ணப்பக் கட்டணம் ரூ.400 ஆகும்.
தகுதி: ஏதாவதொரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம்: படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.bsauniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்