Breaking News
recent

அதிரை- ஷமீம் அவர்களின் Sha an Sha - mens wayல், பெருநாளை முன்னிட்டு புதிய டிஸைன்கள் குவிந்துள்ளது! விரையுங்கள்...

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஹெச்.ஷாமீன் அவர்களின் Sha an Sha (mens way) ஆடையகத்தில் புதிய டிஸைன்கள் நிறைய...நிறைய வந்துள்ளது. அதிரை நிருபரில் முன்பு வந்த கட்டுரையை நன்றியுடன் மீள் பதிவு செய்கிறோம்!


அதிரையில் Sha an Sha (mens way) என்ற தையல் ஆடையகம் ஆண்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுகான ஆடைகள் வடிவமைத்து தரமான மேல்சட்டைகளை (shirts) வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்பவும் புதிய ஃபேஷன்ஸ்களுக்கு ஏற்ப அவர்களின் தேவைகள பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த ஆண்களுக்கான தையல் ஆடையகம் அதிரையைச் சார்ந்த சகோதரர் H. ஷேக் ஷமீம் (S.K.M.ஹாஜா முகைதீன் சார் அவகளின் இளைய மகன்)  அவர்களால் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற பிரபலமான நகரங்களில் இருக்கும் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கும் (readymade mens wear shop) அவர்களின் ஆர்டர்களுக்கு ஏற்ப செய்து கொடுக்கும் அனுபவமும், உள்ளூரிலேயே நமது சகோதரர்களின் ரசனைக்கேற்றார்போல் மேலாடைகளை வடிவமைப்பதில் மிகச் சிறந்த அனுபவும் உடையவர்களால் செயல்படுகிறது.





Sha an Sha - Mens Way :: சிறப்பம்சங்கள்.
  • தேவையான டிசைனகளின், சூழலுக்கு ஏற்றார்போல் 300க்கு மேற்பட்ட டிசைன்களில் சட்டை துணிகள் அனைத்தும் கிடைக்கிறது
  • இந்தியா மற்றும் உலகின் தரமான பிராண்டட் துணிகள் இங்கு கிடைக்கும், (காட்டு: Raymonds, Aravind, Vaneri, Monti, Cotton Fitio, Villa Italiya, Shoktas, Linon adithya, birla, Bombay dyeing, Bomday lying, Vimal மற்றும் பல பிராண்ட் மேலாடைகளுக்கான துணிமனிகள் கிடைக்கும்.
  • அதீதமாக நிலான் காட்டன் துணிகள் இங்கு மட்டுமே மிகக்குறைவான விலையில் கிடைக்கிறது.
  • மிகக் குறைந்த விலையில் தரமான துணிகளை தைக்கும் இடத்திலேயே தேர்ந்தெடுக்கும் வசதி.
  • பள்ளிச் சீருடைகளை சிறுவர்களின் மிடுக்கான தோற்றத்தை எடுத்துக் காட்டும் திறன்
  • ஆண்களின் எடுப்பான தோற்றத்தை மிளிர வைக்கும் நேர்த்தியான தையல் வேலைபாடுகள்
  • சீதோஷன சூழலுக்கு ஏற்றார்போல் உடுத்திக் கொள்ள ஆடைகளின் வகைப்படுத்தல்
  • கல்யாண சீசன் ஆர்டர்கள் சிறப்புடனும் நேர்த்தியாகவும் செய்து கொடுப்பது.
  • பெருநாட்களுக்கென்று மேலதிகமான டிசைன்களின் கலெக்க்ஷன்ஸ்.
  • அதிரை மற்றும் சுற்று வட்டார ஊர்களின் இளைஞர்களின் மேலாடைகளின் சங்கமம்
  • தேடிவரும் வாடிக்கையாளர்களிடம் தன்மையான அனுமுறை
  • நேரில் வருகை தருவோருக்கு கிடைக்கும் திருப்தியே சாட்சி இதன் சிறப்பம்சங்களை சொல்ல.
  • குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், வெளிநாடு வாழ் அதிரை மற்றும் சுற்று வட்டார ஊர்களின் இளைஞர்கள் மிகவும் விரும்பும் ஆண்களின ஆடையகம் இது ஒன்றே ! 
  • சமீம் அவர்களின் கைத்திறனாலும், திறமை வாய்ந்த தையல் கலைஞர்களின் வேலைப்பாடுகள் இந்த ஆடையகத்தின் தரத்தை தூக்கி நிறுத்தி வைத்திருப்பதை மறுக்க இயலாது. 

உள்ளூரிலேயே லேட்டஸ்ட் ஃபேஷன்களில் வெளிவரும் அனைத்து வகையான மேலாடைகளின் துணிகளை ஒரே இடத்தில் கிடைத்திட வகைசெய்திருக்கும் இந்த ஸ்தாபனத்தை தேவையுடையவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதெற்கென சிரத்தை எடுத்து அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று அலைவதிலிருந்தும் நேரம் மிச்சவாதையும் மனதில் கொண்டு அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சார்ந்த சகோதரர்கள் பயனடைய நல்ல சந்தர்ப்பம்.



இளைஞர்கள் மட்டுமல்ல ஆண்களில் அனைத்து வயதினருக்கும் பொருத்தமான மேலாடைகள் (shirts) ஒரே இடத்தில் கிடைப்பதால் அவர்களின் தேடலுக்கு நல்ல இடமென்று நம்பலாம்.


 மேலும் விபரங்களுக்கும் கீழ் உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Sha an Sha - Mens Way
6-E Rich Comples, Sethu Road, (ECR road) - காதிர் முகைதீன் கல்லூரி சாலை
Adirampattinam, 614 701 , Thanjavur District.
Phone: +91 99654 97583
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.