அதிரை சகோதர சகோதரிகள் அனைவருக்கு ஓர் கணிவான வேண்டுகோள் !
அமெரிக்காவில் மரணம் தழுவிய சகோதரி முஃப்லிஹா (முஹம்மது இபுராஹீம் -மு.இ.- அவர்களின் மூத்த மகள்) அவர்களின் நல்லடக்கம் இன்று (21-08-2013) லிவர்மோர், கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. சகோதரர் மு.இ. அவர்களின் இரண்டாவது மகளின் உடல்நிலையில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ். விரைவில் மு.இ.அவர்களின் இரண்டாவது மகள் குணமடைய அனைவரின் பிரார்த்தனையை வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ்!
உருக்கமான வேண்டுகோள் அவசியமற்ற யூகத்தினடிப்படையில் தகவல்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள், அவ்வாறு உங்களிடம் யாரும் தெரிவித்தால் அவர்களிடம் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ள அறிவுறுத்துங்கள். தவறான தகவல் பறிமாற்றங்களினால் குடும்பத்தினர் மிகவும் மன உளச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர் அவர்கள் இந்த பாதிப்பிலிருந்து மீண்டெழ அல்லாஹ்விடம் நாமும் துஆச் செய்வோம் இன்ஷா அல்லாஹ் !
மேலும் விபரங்கள் அறிய வேண்டியிருப்பின் சகோ. சிராஜுதீன் (+14086664533) அல்லது எனது (+15108426336) அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு,
தமீம் அன்சாரி
கலிஃபோர்னியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்