அதிரையில் நபிவழியில் பெருநாள் தொழுகையை அதிரை ஈத் கமிட்டி பல வருடங்களாக நடத்தி வருகிறது.
இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டும் அதிரை ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானவயலில் சரியாக காலை 7:45 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருந்தது.
ஆனால் அதிரை தொடர்ந்து கன மழை பெய்துவருவதால் ஏ.எல் பள்ளிக்கூடத்தில் (AL SCHOOL) தொழுகை நடைபெறும் சற்று முன் அறிவித்துள்ளார்கள்.
தொழுகை நோரம்: சரியாக காலை 8:00 மணிக்கு
பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும் தொடர்புகளுக்கு:
மிடியா மேஜிக் நிஜாம்:9597841980 மாஜிதீன்:9965398204
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்