அதிரையில் வாகனம் மோதி 2 உயிர்கள் பலி! அதிரை ஷிபா மருத்துவமனை அருகில் தாறுமாறாக ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் சிக்கி இரண்டு ஆடுகள் பலியாகின.வாகனத்தை ஓட்டிவந்த நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பறந்து விட்டனர். இதுப்போன்ற சம்பவங்கள் அதிரையில் அதிகரித்து வருகிறது. நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ் Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்