AdiraiPost
மமகமனிதநேய மக்கள் கட்சி மாநாடு திடீர் ஒத்திவைப்பு!
மனிதநேய மக்கள் கட்சி மாநாடு திடீர் ஒத்திவைப்பு!
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிப்ரவரி 8 -2014 அன்று நடைபெறுவதாக இருந்த மாநில மாநாடு பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பு உள்ளதாலும் கட்சியின் பொதுக்குழு பிப்-2-2014 அன்று நடைபெற இருப்பதாலும் மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. என்று மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும். யாரோ விசமி என் பெயரை உபயோகித்து என் தொடருபுள்ள அனைவருக்கும் பேஸ் புத்தகத்திலும், யாஹூ ஈ மெயிலிலும் நான் பிலிப்பைன்சிலிருப்பதாகவும், அவசரமாக பணம் வேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும் தொடர்ந்து அனுப்பி இருக்கிறான்(ள்).கவணம் நான் அமெரிக்காவில் அல்லாஹ்வின் உதவியில் நல்ல முறையில் இருக்கிறேன்.

பதிலளிநீக்கு