அதிரை SDPI கட்சி கொடியேற்றம்!

அதைத் தொடர்ந்து, ECR ரோட்டில்,  SDPI கட்சி கொடியேற்று விழா அதிரை நகர தலைவர் U.அப்துல் ரஹ்மான் தலைமையில், பிலால் நகர்  கிளைத் தலைவர் M.யாசர் அரஃபாத் முன்னிலையில் நடந்தது.
கட்சியின் கொடியை மாவட்ட தலைவர் Z.முகமது இலியாஸ் ஏற்றிவைத்தார்.
இந்த விழாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.







Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.