அதிரை பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்! அதிரை பேரூராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்தும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 04-03-2014 செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு அதிரை பேரூராட் சி - பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்