Breaking News
recent

ரிட்டன் விசா 7

ஹலோ,யாரு? நா சரிபா பேசுரன் காக்கா! என்னமா சொல்லு என்ன விசயம்? காக்கா அவொலுக்கு போன் போடுரேன் காலைலேந்து போன் எடுக்கல,என்னாச்சுனு தெரியல காக்கா!(சரிபா காபூருட சாச்சி மகதான் -ஜமாலுக்கு சின்ன மாமி மக!ஏழாவது வர இமாம் சாபில படிச்சது, நல்லா படிகிர புள்ள ஆனா இமாம் சாபி படிப்புதான் சுத்த மோசமாச்சே! அதனால காதர் மொய்தீன் பெண்கள் உயர் நிலை பள்ளிலே படிச்சி10ம் கிளாச்சுல ஸ்கூல் பஸ்டும், பிளஸ்டூ ல தஞ்சாவூர் மாவட்டத்துல 2ம் இடமும் வந்த புள்ள).ஒரு நாள் கூட இப்படி யிருந்ததுயில்ல!எனக்கு என்னவோ பயமா இருக்கு காக்கா.தங்கச்சி சாரிம நாந்தான் சொல்ல மறந்துட்டேன்.ஜமால என் பாஸ் போர்ட் விசயமா திருச்சி பாஸ்போர்ட் ஆபிஸுக்கு அனுப்பினேன்.அவ்னுக்கு தெரின்ச சூப்பரிடென்டாம்.அதனாலா இன்னக்கே வெலய முடிச்சிட்டு வரதா சொல்லிருக்கான் சாரிமா, நான் மறந்ததுனாலெ நீ இப்ப கவலப்பட்ற மாரி ஆச்சு.என்னா காக்கா ஸாரியெல்லம் சொல்றிங்க. இல்லமா நா ஒரு போன போட்டு சொல்லிருக்கலாம். அவனாவது போன் பண்ணி இருக்கலாம். (சும்ம சந்தேகம் வரக்குடாதுன்னு இப்படி சொன்னான் கபூர்).சரிமா நா இப்ப வேலயா இருக்கென் அவ்ன்டந்து போன் வந்தா சொல்றேன்.உனக்கு போன் வந்தாலும் சொல்லுமா.அப்ப நான் வய்கிறேன்.சரி காக்கா!
(போன் லைன் கட்டானது) நல்லா சமளிகிறிய தம்பி.பேசுரதுக்கு அதிராம் பட்டின காரவொலுக்கு சொல்லிக் கொடுக்கனுமா?ஆட்ட கலுதயாக்குன ஊருல!-இஸ்மாயில் நானா. சரி இது யாரு?இஸ்மாயி நானா அப்பாஸ்ச பாத்து. இது எனக்கு மச்சான்,மாம மகன் பேரு அப்பாஸ்.காலேஜ் முடிசிட்டு நம்ம ஊர்ல பத்து வேனு,6 காரு வச்சு கேப்ஸ் நடத்துறான்.ஆஸியன் பையின்ட் தாஞ்சாவூர் டிஸ்ரிக்ட் ஏஜென்ஸி வாங்கியிருக்குறான்.அப்ப வசதியான மைனருன்னு சொல்லுங்க!அல்ஹம்துலிலாஹ்.எல்லாம் அல்லாட கிருபை-அப்பாஸ்.அப்படி சொல்லுங்க தம்பி இந்த துனியாவுல என்ன இருக்கு? இஸ்மாயில் நானா.சொல்லிக்கொண்டு ஜமால பாக்க அனைவரும் அந்த ஜென்ரல் வாட நோக்கி போறாங்க.
(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.