Breaking News
recent

ரிட்டன் விசா- 6

(ஜமாலுடைய ரிபோர்ட்டும் சரிபா உடைய ரிப்போர்டும் வாங்கி ஊட்டுக்கு வற்ற வழியில இஸ்மாயில் நனாக்கு போன் போட்டு (பீ பாசிடிவ் குருப்பு ஜமாலுடையதுன்னு சொன்னான் கபூர்-வீட்ல அப்பாஸ் காத்துக்கிட்டு இருந்தான்.பைக்க கார் செட்டுல நிறுத்திட்டு) வாப்பா! அப்ப நாங்க போரோம்,பத்துரமா பாத்து போங்கல்வோ! செலயமத்த. னான்க பாத்துகுரோ(ம்) நீங்கலும் வாப்பவும், கவலப்படாதிங்க!இப்ப யார்டேயும் சொல்ல வேனா!-கபூர். சரிவாப்ப அல்லாட ஹாவலா போய்ட்டு வான்க!
(இஸ்மாயில் நானா போன் போட்றார்).சொல்லுங்க நானா!அப்படியா அல்ஹம்துலிலாஹ்,கவல யிலையே! நாவந்துகிட்டு இருக்கே(ன்) என்ன மச்சான் இஸ்மாயில் நானா எனா சொல்ராக?-அப்பாஸ்.
ஜாமல வாஞ்சி நாதன்ட சேத்திருக்காங்கலாம்.அவரு என்க வாப்பாட கிளாஸ் மேட்-புதுக்கோட்ட உள்ளூர்தான்.போலிஸ் கேச மட்டும் கிளியர் பன்னச் சொன்னாராம்.எஸ்.ம்.உபயதுல்லாட்ட மேட்டர கொண்டு போயிட்லா(ம்)அவரு தம்பி சாந்தி அசன் நம்ம நண்பருதான்.இல்லாட எல்.ஜி.கனேசனோட சன் எட்வின் டாக்டர் அவன் நம்ம மய்தீனோட படிச்சப்ப ,பட்டுக்கோட்ட பால சுப்ரமனியன் டாக்டர் பய்யன் சதாசிவமெல்லம் ஒன்ன படிசானுவ அத வச்சி,காரியத்த முடிசுக்கலாம்-அப்பாஸ் .
காக்கா எல்.ஜி கார என் பழய முதலாளிதான் வாங்கி இருந்தாரு அத நான் தான் ஒட்டினேன்.ஏதும் பிர்ச்சன மொதலாலிய வச்சி முடிச்சுக்கலாம்-தாஜிதீன்.
(தன்சாவூர்ல நொழஞ்சி ஆஸ்பத்திரியை அடைராங்க!ரிசப்பன்ல போனா அங்கே கபூரொட படிச்ச வேலாயுதம் புதுக்கோட்ட உள்ளுர் பையன் நிக்கிறான்.அவ கபுரரையும்,கபூர் அவனையும் அடயாலம் கண்டுக்கிட்டு நலம் விசாரிக்கிறான்க.வேலாயுதம் டாக்டருட அக்கா பையன்.அப்ப அங்க நின்னுக்கிட்டு இருந்த இஸ்மாயில் நானா-அம்பது வயசு இருக்கலாம் இஸ்மாயில் நானாவுக்கு எல்லோரையும் அடயாளம் கண்ணுக்கிட்டு) கபூர பாத்து தம்பி அவரு உங்களுக்கு யாரு?அல்லாஹ் உதவிய்ல நல்ல நேரம் அவருக்கு கெட்டதுலேயும்,னல்லதுன்னு சொல்லனும் வேல யெல்லாம்,சட்சட்ன்னு நடக்குது.அவரு நல்லது சென்சிருக்கனும்.
ஆமா நானா அது என் தாய் மாமா மகன் என் மச்சினன்,ரொம்ப நல்லவன்.ஒருதொலுக வுடமாட்டான்.சொல்லிகிட்டு இருக்கும் போது ஜாமாலிட ஒய்ப் சரிபா போன்ல வந்தது இன்ன சொல்றது? கபூர்யோசிக்கலானான்.
(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.