அமைதியை போதிக்கும் இஸ்லாத்தையும் நல்லிணக்கத்தை விரும்பும் இந்திய முஸ்லிம்களையும் தீவிரவாதத்தோடும் தொடர்பு படுத்தி கருத்து தீவிரவாதத்தை பரப்பும் இந்தியா டுடேயை வன்மையாக் கண்டிக்கிறோம். இதே வேலையை தொடர்ந்து செய்யும் தினமலர் மற்றும் ஜெயா டிவியைக் கண்டிக்கிறோம். இதழியல் தர்மத்தை கடை பிடித்து நல்லிணக்கத்தை வளர்க்க சிந்திக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
--தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்--
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்