Breaking News
recent

சமரசம்,விடியல் வெள்ளி திவிரவாத பத்திரிக்கை...?

எழுத்தாள முட்டாள் ஜெயமோகன் எழுதிய 'எனது இந்தியா' கட்டுரைக்கு எதிர் வினை





எனது இந்தியா என்பவனே!

இது எங்கள் நாடு தெரியுமா?

பகதூர்சாவின் பரம்பரைக்கும்

பகத்சிங்கின் தோழர்களுக்கும்

கோட்சேவின் பேரனா

தேசபக்திப் பாடம் எடுப்பது?




நாங்கள் சமூக நீதி,

ஜனநாயகம் மனித உரிமை,

மதச்சார்பின்மை சமத்துவம்,

நல்வாழ்வுகூட்டாச்சி,

நல்லரசுஎன்றெல்லாம் பேசுகி றோம்

நீ வல்லரசுக் கனவில்தேய்ந்து போன

இசைத் தட்டாய்தேசபக்தி வேதம் ஓதுகிறாய்




சமரசமும், விடியல் வெள்ளியும் உனக்கு கசக்கிறது

விஜய பாரதம் மட்டும் இனிக்கிறதோ?

உரக்கச் சொல்வேன்

பன்மைத்துவமே இந்த நாட்டின் பண்பாடு
பச்சை, சிவப்பு வன்முறை மட்டும் தேசவிரோதமா?

காவி நிற பயங்கரவாதம் உனக்கு தேசபக்தியா?
நால்வர்ணத்தை புதுப்பிக்கும் நீயும்

ஒருபயங்கரவாதியே!

ஆகப் பெரிய கொலைக்கருவி

உன் கையில் உள்ளபேனா தான்.





என்று கருத்தால் அடித்துள்ளார்...அருளடியான் http://tamilmuslim.blogspot.com/
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.