டிச. 27 கீழக்கரை மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கீழக்கரை, டிச. 20: இம் மாதம் 27 ஆம் தேதி கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 18 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
இவ் விழாவில் தேசிய சிறுபான்மை கல்வி மையங்களின் நீதிபதி எம்.எஸ்.ஏ. சித்திக் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
கல்லூரியின் தாளாளர் ரகுமத்துனிஷா அப்துர் ரஹ்மான் தலைமை வகிக்கிறார். கல்லூரியின் செயலாளர் காலித். ஏ.கே. புகாரி முன்னிலை வகிக்கிறார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூத் செய்து வருகிறார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்