Breaking News
recent

BIO METRIX and FLlGHT TRAVEL

BIO METRIX and FLlGHT TRAVEL

இப்போது உள்ள நவீன முறைகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொன்டு வரப்போகும் screening methodolgy.. வெரும் கண்கலின் ரேகை, கை ரேகை வரிகலை வைத்து விமான பயனங்களின் முறையை எழிதாக்கிவிடும்.

கை ரேகையின் படிவங்கல் ஒரு திரையில் பதிய அதுவெ அடையாலமாய் போகும். குடிபுகல் / குடி நுழைவு தேவைகளுக்கு கொஞ்சம் ஒரு படி மேலே போய், கண்ணின் ரேகைகள் தேவை படலாம். ஒரு சின்ன கேமரா நிறைய நேரம் நிற்க வைத்து கழுத்தறுக்கும் மலயால / ஹிந்தி பேசும் immigiration officer க்கு வேலை இல்லாமல் செய்து விடும்.

வளர்ந்து வரும் விமான பயணங்கள் / budgetted flights [ex;Air Asia- Malaysia] தொடந்து சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்தி விடும்.

இனிமேல் பயணிகள் கவனத்திற்க்கு" போன்ற அறிவிப்புகள் அன்னியமாய் போகும்..சென்னையில் வந்து , படம் பார்க்க வரும் கீழ் தஞ்சை மாவட்டத்து மக்கள் ' டிக்கெட் OK போட Madras போறென் என்று கதை விட தேவை இல்லை.

பயணம் அனுப்ப வரும் சொந்தகாரர்கள் இனிமேல் "மாப்லெ...பாஸ்போர்ட், டிக்கட் பத்திரம்" என்று ஹை டெசிபலில் கத்த வேண்டியதில்லை.


Zakir Hussain
Zakir Hussain

Zakir Hussain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.