Breaking News
recent

பெண் கல்வியில் ஆர்வமுடையவர்களின் உடனடி கவனத்திற்கு!

பெண் கல்வியில் ஆர்வமுடையவர்களின் உடனடி கவனத்திற்கு!

+2 வகுப்பில் 1107 மதிப்பெண் பெற்ற ஒரு பெண்மணி மெரிட் அடிப்படையில் சுயநிதிக் கல்லூரியில்

(மூக்காம்பிகா மருத்துவக் கல்லூரி, குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம்)

இடம் கிடைத்தும், வருட கல்விக் கட்டணம் 2.3 லட்சம் என்ற நிலையில்,

சென்ற வருட கல்வி கட்டணம் பாக்கி,

இந்த வருட கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் என மொத்தம் 3.9 லட்சம் கட்ட முடியாமல் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:

http://niduronline.com/?p=1279
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.