Breaking News
recent

குமுதம் இணையதளத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை (டிசம்பர் 6. 2008) இந்திய நேரப்படி இரவு எட்டுமணியளவில் குமுதம் இணையதளத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

இதில் யாவரும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு கேள்விகளைக் கேட்கலாம். இணையதள வசதி இல்லாதவர்களும் இந்த நிகழ்ச்சியில் தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்.

+91-44-66110011 (5 Lines)

நன்றி தமுமுக.


லால்பேட்டை . காம்

லால்பேட்டை . காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.