Breaking News
recent

ப்ளஸ் டூ மாணர்வகளுக்கான பயிற்சி வகுப்புகள்!

ப்ளஸ் டூ மாணர்வகளுக்கான பயிற்சி வகுப்புகள்!
ஞாயிறு தோறும் பல்லாவரம் கிளையில்!

காஞ்சி மேற்கு மாவட்ட பல்லாவரம் நகர மாணவர் அணி சார்பாக கடந்த 29 நவம்பர் அன்று ப்ளஸ் டூ மாணவர்களுக்கான போது தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது பற்றி கைதேர்ந்த வல்லூணர்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாவரம் கிளையில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. அணைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பல்லாவரம் மாணவர் அணி அன்புடன் அழைக்கின்றது.

தொடர்புக்கு: 9789855787, 9884183016
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

1 கருத்து:

  1. செய்தி சேகரிப்பில் புகழ் பெற்ற முதுவை ஹிதாயத் பதிப்பித்த தகவல்தானா இது. நம்ப முடியவில்லையே.
    மாணவர்களுக்கு பயனுள்ள இந்தச் செய்தி ஒரு விபரமும் இல்லாத செய்தியாக உள்ளதே. பல்லாவரத்தில் எந்த கிளையில்? மானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற எந்த மாணவர் அணி அழைக்கிறது?

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.