Breaking News
recent

ரியாத்தில் இஸ்லாமிய‌ மார்க்க‌ சொற்பொழிவு

ரியாத்தில் இஸ்லாமிய‌ மார்க்க‌ சொற்பொழிவு

ரியாத் ர‌வ்ழா அழைப்புப் ப‌ணி மைய‌த்தில் 26 டிச‌ம்ப‌ர் 2008 மாலை 4.30 ம‌ணி முத‌ல் 7.30 ம‌ணி வ‌ரை இஸ்லாமிய‌ மார்க்க‌ சொற்பொழிவு ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் க‌ரைந்து செல்லும் கால‌ம் எனும் தலைப்பில் ம‌வ்ல‌வி எம்.எஸ். முஆத் உரை நிக‌ழ்த்த‌ இருக்கிறார். அத‌னைத் தொட‌ர்ந்து கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சியும் ந‌டைபெறும்.

மேலும் விப‌ர‌ம் பெற‌ : 050 712 99 63
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.