Breaking News
recent

என்.எல்.சி. தலைவராக அன்சாரி நியமனம்

என்.எல்.சி. தலைவராக அன்சாரி நியமனம்

நெய்வேலி, டிச. 18: என்.எல்.சி. தலைவராக ஏ.ஆர்.அன்சாரி (56) புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.

இந்திய சுரங்கப் பயிலகத்தில் சுரங்கப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தில் கிரிபுரு இரும்புத்தாது சுரங்கத்தில் 1974-ம் ஆண்டு பயிற்சி பட்டதாரிப் பொறியாளராக 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அதைத் தொடர்ந்து குதரமுக் இரும்புத்தாது நிறுவனத்தில் பொதுமேலாளராக பணியாற்றி, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள குவாஸிம் சிமென்ட் நிறுவனத்தின் யூனிட் தலைவராகவும், பின்னர் தேசிய கனிமவள நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றினார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.