Breaking News
recent

தருமபுரியில் தேமுதிக சார்பில் பக்ரீத் விழா

தருமபுரியில் தேமுதிக சார்பில் பக்ரீத் விழா

தருமபுரி, டிச. 9: தருமபுரியில் மாவட்ட தேமுதிக சார்பில் பக்ரீத் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அதன் மாவட்டச் செயலர் டாக்டர் வி.இளங்கோவன் பங்கேற்று ஏழை எளியோருக்கு குர்பானி வழங்கினார்.

மாவட்டப் பொருளர் கே.ஜி.காவேரிவர்மன், துணைச் செயலர் கே.எஸ்.மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே.விஜய் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி செயலர் ஏ.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.