Breaking News
recent

ரியாத் நகரில் இந்திய இளைஞர் ஆற்றில் மூழ்கி சாவு

ரியாத் நகரில் இந்திய இளைஞர் ஆற்றில் மூழ்கி சாவு


இந்தியாவில் உள்ள கேரளாவை சேர்ந்த இளைஞர் முகமது ஜசில். 18 வயதான இவரின் பெற்றோர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் வசித்து வந்தனர். ஜசில் இந்தியாவில் தங்கி என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். பெற்றோரை பார்ப்பதற்காக அவர் ரியாத் சென்றார்.

அவர் தன் நண்பர்களுடன் புறநகர் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, 12அடி ஆழம் உள்ள ஒரு ஓடையில் விழுந்து இறந்து விட்டார்.

அவர் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.