
இது வெரும் ஊர் பெயர் அறிவித்த பலகை அல்ல.வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய நிமிடஙளின், பதிவுகளின் நினைவூட்டள்.
இளமையின் வேர்களுக்குல் காதலும் , கவிதையும் ஒன்றாய்புகுந்த நேரம். கம்ப்யுட்டர் காலம் தராத சுகம் இந்த பலகையின் அருகாமை தந்தது.
இரவின் வெளிச்சம் கிழித்து வரும் ரயில் சதததில் சன்னமாக தெரியும் இந்த பலகை பார்ப்பதில் தான் எவ்வள்வு ஏக்கம். அது வரை அவஸ்த்தையாய் தெரிந்த அதிராம் பட்டினமும் அழகாய் தெரியும்.
வாழ்க்கையின் வசந்தங்கள் வீசும்பொதல்லம் இந்த பலகையின் அருகாமை நினைவுகள் வந்து போகும்
பலகை ஒன்றுதான் நினைவுகள் வெவ்வேறு .......
எத்தனை மணி என்று கடிகாரம் பார்க்காமல் உட்கார்ந்து இருந்தாலும் எப்போதும் அலுத்துபோகாத அந்த அமைதி
மதராஸ் [சென்னை] வெயிலில் புலுங்கி போனவர்களுக்கு அதிராம்பட்டினத்து நினைவுகளை புதுப்பிக்கும் ...ஒரு உயிருள்ள ஜீவன்
LV என்ற கடைசி compartment பார்த்து நின்ற அந்த சூழ்நிலை / மகிழ்ச்சி உலகின் எந்த விதமான நவீன ரயில்களும் தரவில்லை.
கடனை அடைப்பதில் வாழ்க்கயை துளைத்த சபுராளி களுக்கு "மிரட்டல் பலகை"
கவலைய்யும் , சந்தோசமும் கூட இருந்தாலும்...இன்னும் மறக்காது அந்த ஆல மரத்து பழங்கள் விழுந்த அந்த சிமென்ட் பெஞ்ஜு, கோழி அடைக்கும் பெட்டி மாதிரி உல்ல Tool Box.
உலகின் எந்த மூலைக்கு போனாலும் நம்மை எல்லாம் இழுத்து வரும் அந்த உப்புக்காற்று.
[Thanks to the person who shot the photograph]
[Thanks to the person who shot the photograph]
Zakir Hussain
அருமையான் முயற்சி
பதிலளிநீக்குநிறைய எழுதுங்கள்
அதிரை ஜமால் காக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி............
பதிலளிநீக்குஜாகிர் காக்காவோட
பதிலளிநீக்குஎழுத்து வித்தியாசமா
அழகிய சொற்களோடு
அமைந்துள்ளது....
எழுத்துலகில் அவருக்கு தனி இடம்
கிடைக்கும்...!