தேசிய லீக் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரி, விருதுநகர் மாவட்ட இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில், சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவர் இ. செய்யது ஜஹாங்கீர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அக்பர், இளைஞர் அணிச் செயலர் ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்