1990 ஜுலை 12 குருகல்மடத்தில் 68 முஸ்லீம் சகோததரர்கள் கொல்லப்பட்டனர்.
1990ஆகஸ்ட் 3 காத்தான்குடி பள்ளியில் தொளுகைனடக்கும் போது 103 சகோதரர்கள் கொல்லப்பட்டனர்.
1990 ஆகஸ்ட்12 எஅரூரில் 130 சகோதரசகோதரிகள் கொல்லப்பட்டனர். 1992ஏப்ரல்29 அழிந்ஜிபோத்தனை 69பேர் கொல்லப்பட்டனர்.
1992ஜுலை15 கிராண்ட்குலத்தில் மறிக்கப்பட்ட பஸ்சில் 22முஸ்லீம் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டனர்.
தமிழ் விடுதலைப்புலிகள் தம் இந்து பாசிச கொள்கையை பின்பற்றுபவர்கள் என்பதுக்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டு.
இன்ஷா அல்லா விடுதலை புலிகள் இயக்கத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த முஸ்லீம் சகாக்களை பற்றி ஒரு தேடல் நடைபெற்று கொண்டிருகிறது அது பற்றயும் இங்கு நான் இடுகைகளை சமர்பிக்க உள்ளேன்.
AdiraiPost
இலங்கை
முஸ்லீம்
விடுதலைப்புலிகள்
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எல்.டி.டி.இ நடத்திய கொலைகள்
கீழக்கரையான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்