Breaking News
recent

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா' அமைப்பு பொதுக்கூட்டம்

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா' அமைப்பு பொதுக்கூட்டம்

பெரியகுளம், டிச. 30: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய அரசியல் மாநாடு பிரசார பொதுக்கூட்டம் பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மனித நீதிப்பாசறை செயலர் எம். அப்துல்காதர் இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். மனிதநீதிப் பாசறைப் பாசறையின் மாநில தலைவர் எம். முஹமது அலி ஜின்னா, துணைத் தலைவர் ஷேக் முகமது தெஹ்லான், செய லர் ஏ.பக்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் எம்.தமீம்சேட் வரவேற்றார்.

டி.செய்யது இப்றாஹீம், வழக்கறிஞர் முகமது ஷெரீப், பொதுச் செயலர் பொன்ராஜ் கொந்தாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 13, 14, 15 ஆகிய தேதி களில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடை பெறும் தேசிய அரசியல் மாநாடு குறித்த பிரசாரம் நடைபெற்றது.

பொறியாளர் எம்.ரியாஜ் அஹமது நன்றி கூறினார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.