இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
மேட்டுப்பாளையம், டிச.9: மேட்டுப்பாளையம் ஷீபா மெடிக்கல் பவுண்டேஷன் அன்ட் சாரிடபில் டிரஸ்ட் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை செவ்வாய்க்கிழமை துவக்கப்பட்டது.
பெரிய பள்ளிவாசல் அருகே நடைபெற்ற விழாவில், ஷீபா பவுண்டேஷன் தலைவர் ஹாஜி காஜாமைதீன் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வேனை பொதுமக்களுக்கு அர்ப்பணித்து இலவச சேவையைத் துவக்கி வைத்தார்.
பவுண்டேஷன் செயலர் அபுதாகீர், பொருளர் நாசர்அலி முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் பைசல் உட்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்