சீனாவில் பாலம் இடிந்த வழக்கு: 20 அரசு அதிகாரிகளுக்கு 19 ஆண்டு ஜெயில்
பீஜிங், ஜன.11-
சீனாவில் ஹுனன் மாகாணத்தில் துவா ஆற்றின் மீது 328 மீட்டர் தூரத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்ட அமைக்கப்பட்டிருந்த சாரத்தை அகற்றியபோது, அப்பாலம் இடிந்து விழுந்தது. இதில் 64 பேர் பலியானார்கள். இப்பாலம் ஹுனன் மாகாண அரசுக்கு சொந்தமான நிறுவனம் கட்டியது ஆகும். இதுதொடர்பாக, 20-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காண்டிராக்டர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் 19 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
AdiraiPost
அதிகாரி
அரசு
சீனா
பாலம்
வழக்கு
ஜெயில்
சீனாவில் பாலம் இடிந்த வழக்கு: 20 அரசு அதிகாரிகளுக்கு 19 ஆண்டு ஜெயில்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்