இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.
அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம்.
பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது.
ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா?
இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை.
ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின.
மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.
இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை.
இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான்.
மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம்.
அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்?
அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள்.
இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.
உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும்.
மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் - நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ முடியும்
ஆசிரியர் குழு
- முத்துப்பேட்டை தகவல்
- muslimmalar
- Zakir Hussain
- crown
- கீழக்கரையான்
- SUMAZLA/சுமஜ்லா
- shafeek ahamed
- AB Aslam
- Adiraiyans
- அருட்புதல்வன்
- அதிரை புதியவன்
- Adirai Express
- நேசம்
- முதுவை ஹிதாயத்
- மஸ்தூக்கா
- VANJOOR
- kaduthaaci
- NOBLE LINK
- அமைதி ரயில்
- Peer Mohamed
- அதிரைpost
- நண்பன்
- முகவைத்தமிழன்
- tamilsangami
- ஆதம். ஆரிபின்
- லால்பேட்டை . காம்
- chinnakaka
- Naina Mohamed
- Jafar Safamarva
- அபூ மஹ்தி
- MNP Madurai
குறிச்சொற்கள்
- 10th (2)
- 4வது அணி (1)
- 61-ம் துவக்கநாள் (1)
- Adirai (19)
- Adirampattinam Railway Station (1)
- Andhra Pradesh (1)
- Arab News (1)
- Ascon Group (1)
- Assam (1)
- Autonomous Bodies (1)
- AYDA (1)
- B.J.P (1)
- Bihar (1)
- Bjp (4)
- bush (1)
- cartoons (1)
- Chandigarh (1)
- Chhattisgarh (1)
- classic launguage (1)
- CMN Salim (1)
- coco cola (1)
- COPY PASTE (1)
- december 6 (1)
- Delhi (1)
- Discover Yourself (1)
- Districts (1)
- dmk (3)
- Dr Zakir Naik (1)
- drஅப்துல்கலாம் (1)
- Drஅம்பேத்கர் (1)
- drராமதாஸ் (1)
- dubai (1)
- Educational Institutions (1)
- Employment (1)
- English (2)
- ETA (1)
- etisalat (1)
- Goa (1)
- God's Pharmacy (1)
- googlegroups (1)
- greetings (1)
- Gujarat (1)
- haj (1)
- Haryana (1)
- Hindi Unicode (1)
- hindu terrorism (1)
- hindus (1)
- HomePage (1)
- hro (1)
- Ibn Sina (Avicenna) (1)
- idmk (5)
- IIP (2)
- iiponline (1)
- iiponlineஆன்மீகம் (1)
- Important (1)
- India (11)
- India Universities (1)
- INDIAN EMBASSIES (1)
- Indian Media (1)
- indian muslim (2)
- INDIAN PARLIAMENT (1)
- internet (1)
- islamic index (2)
- ISLAMIC WEBSITE (1)
- ITJ (1)
- iuml (5)
- jaipur (1)
- Jammu Kashmir (2)
- Jeddah (1)
- Jharkhand (1)
- jobsite (1)
- JOURNALISM (1)
- kaka (1)
- Karnataka (2)
- keelakarai (1)
- Kerala (1)
- Keyboard (1)
- Khadir Mohideen Hr.sec.School (1)
- kilakarai (1)
- kuwait igc (1)
- limb (1)
- london (2)
- love (1)
- Madhya Pradesh (1)
- madurai (1)
- Maharashtra (1)
- MAமுஹமது தமீம் (1)
- mhj (12)
- midia (1)
- mmk (3)
- MNP (8)
- movement (1)
- Muduvai Hidayath (1)
- Mumbai (3)
- muslim india (1)
- Muslim leader (1)
- NDF (1)
- new bill on terror (2)
- NEW YEAR (1)
- news (1)
- Newspapers (25)
- obama (1)
- Orissa (1)
- P.J.P (1)
- parliamentmuseum (1)
- peace tv (1)
- pfi (11)
- photo (1)
- PJ (1)
- PRESS (1)
- Rajasthan (1)
- Rajya Sabha Members (1)
- RAMADAN (1)
- ramnad (1)
- raw (1)
- RBI (1)
- Rss (9)
- S M SALAHUDDIN (1)
- Secretariat (1)
- shoe attack (1)
- SLJI (1)
- smஹிதாயத்துல்லாஹ் (1)
- songs (1)
- sony (1)
- T.N.T.J (1)
- Tamil (2)
- Tamil Nadu (1)
- tamil nadu Government (4)
- Tamil ஸ்பீச் (1)
- tamilmuslimbrothers (1)
- tamilnadu (1)
- tanjai (1)
- terrorism (1)
- terrorists (1)
- tmmk (16)
- tmmkuk (1)
- Tntj (7)
- TNTJ மாணவரணி கல்வி விழிப்புணர்வு பிரச்சார வீடியோ (1)
- TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம் (2)
- U.S. Muslims (1)
- uae (2)
- UK (1)
- UK வேலை (1)
- Urdu (1)
- usa (1)
- USF (2)
- Uttar Pradesh (1)
- VALENTINE’S DAY (1)
- Vhp (6)
- video (2)
- wakf board (2)
- WEBSITE (1)
- West Bengal (1)
- youtube (1)
- हिंदी कीबोर्ड (1)
- அ.மார்க்ஸ் (3)
- அங்கீகாரம் (1)
- அசன் அலி (1)
- அசாருதீன் (1)
- அஞ்சலி (1)
- அஞ்சல்தலை (1)
- அஞ்சல்துறை (1)
- அடிப்படை (1)
- அடையாள அட்டை (1)
- அணி (2)
- அண்ணல் நபி (1)
- அண்ணல் நபிகள் (7)
- அண்ணல் நபிகள் ஸல் (2)
- அதிகாரி (6)
- அதிசயம் (1)
- அதிமுக (1)
- அதிரை (12)
- அதிரை கலாட்டா (1)
- அதிரை ஜமீல் (1)
- அதிரைபோஸ்ட் (1)
- அதிரையின் உன்மை வரலாறு (1)
- அத்வானி (1)
- அநுராகம் (1)
- அனுபவம் (8)
- அன்புமணி (1)
- அபராதம் (2)
- அபிராமம் (3)
- அபு அத்தியா (9)
- அபு ஜுலைஹா (3)
- அபு ஜுல்பிகா (3)
- அபுதாபி (5)
- அபுபக்கர் (1)
- அப்துல் கலாம் (1)
- அப்துல் காதர் ஜியாத் (1)
- அப்துல் ரவூஃப் (1)
- அப்துல்கலாம் (1)
- அமகது படேல் (1)
- அமரிக்கா (1)
- அமர்சிங் (1)
- அமர்வு (1)
- அமீரகம் (1)
- அமீர்கான் (1)
- அமீரகம் (1)
- அமுதகவிஅரசு (1)
- அமெரிக்கா (6)
- அமைச்சர் (2)
- அமைதி (1)
- அமைப்பு (2)
- அமைப்புமுறை (1)
- அம்பேத்கர் (1)
- அய்மான் (1)
- அரஃபா (1)
- அரசின் இணையத்தளங்கள் (1)
- அரசியல் (89)
- அரசு (11)
- அரசு பாடப் புத்தகங்கள் (1)
- அரசுப்பணி (1)
- அரபிக் கல்லூரி (1)
- அரபுநாணயப்புதையல் (1)
- அரிமா (1)
- அருங்காட்சியகம் (1)
- அருட்புதல்வன் (3)
- அருந்ததிராய் (1)
- அருளடியான் (2)
- அரசியல் (1)
- அறிஞர் அண்ணா (1)
- அறிமுகம் (1)
- அறிவிப்பு (7)
- அறிவியல் (5)
- அறிவு (1)
- அறை (1)
- அல் அமீன் (1)
- அல் அமீன் பள்ளி (2)
- அல் அமீன் பள்ளி வாசல் (2)
- அல் ஜசீரா (1)
- அல்-மனார் (1)
- அல்அமீன் (1)
- அல்அமீன் மெட்ரிக் பள்ளி (1)
- அல்லாஹ்வின் அற்புதம் (1)
- அல்வா (1)
- அல்ஹம்துலில்லாஹ் (1)
- அல்ஹஸனாத் (1)
- அழகன்குளம் (1)
- அழைப்புப் பணி (1)
- அவதி (1)
- அவலநிலை (1)
- அவலம் (1)
- ஆகஸ்ட்15 (1)
- ஆசிட் (1)
- ஆட்சேபணை (1)
- ஆட்டோ (2)
- ஆண்டு (1)
- ஆண்டு விழா (2)
- ஆதரவு (1)
- ஆத்திரம் (1)
- ஆந்திரா (1)
- ஆன்லைன் (2)
- ஆபாசம் (1)
- ஆப்கன் (2)
- ஆப்ரோ-அமெரிக்கன் (1)
- ஆம்பூர் (2)
- ஆயிஷா பவுண்டேஷன் (1)
- ஆயுதம் (1)
- ஆய்வு (3)
- ஆரியம் (1)
- ஆர்.எஸ்.எஸ் (3)
- ஆர்க்காடு இளவரசர் (1)
- ஆர்க்காடு நவாப் (1)
- ஆர்ப்பாட்டம் (5)
- ஆலோசனை (1)
- ஆவனப்படம் (1)
- ஆவேசம் (1)
- ஆஷூரா (1)
- ஆஸ்கார் (1)
- ஆஸ்திரேலியா (1)
- இ-மெயில் (1)
- இ.தே.ம.க (1)
- இஃப்தார் நிகழ்ச்சி (2)
- இடஒதுக்கீடு (2)
- இடது சாரி (1)
- இணைப்பு (1)
- இணையதள மோசடி (1)
- இணையதளம் (1)
- இணையத்தமிழ் (1)
- இணையம் (1)
- இதய நோய் (1)
- இதயத்துல்லா (1)
- இதழியல் (1)
- இந்திய (1)
- இந்திய அரசின் வெளியீட்டுத்துறைய (1)
- இந்திய தவ்ஹீத் ஜமாத் (1)
- இந்திய தூதரகம் (1)
- இந்திய தேசிய லீக் (1)
- இந்திய பாஸ்போர்ட் (1)
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (4)
- இந்திய ரிசர்வ் வங்கி (1)
- இந்திய விடுதலை (1)
- இந்தியத்தத்துவமரபு (1)
- இந்தியர் (4)
- இந்தியா (11)
- இந்திய முஸ்லிம் பேரவை (1)
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1)
- இந்து (5)
- இந்து திவிரவாதம் (2)
- இந்து ராஷ்ட்ரம் (1)
- இந்துத்துவா (1)
- இனிமைகள் (1)
- இன்டர்நெட் (3)
- இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (1)
- இப்னுசினா (1)
- இமாம் (1)
- இரத்தம் (1)
- இராமநாதபுரம் (2)
- இரையில்வே (3)
- இறப்பு (1)
- இறை அருள் (1)
- இறைச்சி (1)
- இறையச்சம் (2)
- இலக்கியம் (4)
- இலங்கை (10)
- இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் (1)
- இலவச நிக்காஹ் (1)
- இலவச பயிற்சி திட்டம் (1)
- இலவசம் (1)
- இலங்கை (1)
- இலவசம் (1)
- இளைஞர் (3)
- இளைஞர் கடத்தல் (1)
- இளைஞர்கள் (1)
- இளையான்குடி (1)
- இழிவு நீங்க இஸ்லாம் (1)
- இஸ்ரேல் (7)
- இஸ்லாத்தின் கல்விக் கொள்கை (1)
- இஸ்லாமிய அமைப்புக்கள் (2)
- இஸ்லாமிய இணைய தளங்கள் (1)
- இஸ்லாமிய இலக்கியம் (1)
- இஸ்லாமிய சட்டம் (2)
- இஸ்லாமிய நூற்கள் (1)
- இஸ்லாமிய வங்கி (1)
- இஸ்லாமியக் கல்வி (1)
- இஸ்லாமியக்கட்டுரைப்போட்டி (2)
- இஸ்லாமியத்தமிழ் இலக்கியம் (1)
- இஸ்லாமியப் படிப்பு (1)
- இஸ்லாமியர்கள் (1)
- இஸ்லாம் (19)
- ஈடிஏ அஸ்கான் (1)
- ஈமான் (2)
- ஈராக் (2)
- ஈராக் மக்கள் (2)
- ஈரான் (2)
- ஈரோடு (2)
- ஈழம் (3)
- உடமை (1)
- உடல் (1)
- உடல்நிலை (1)
- உணவு (2)
- உண்டியல் (1)
- உதகமண்டலம் (1)
- உதவி (3)
- உதவித்தொகை (1)
- உம்ரா (1)
- உமறுப்புலவர் (1)
- உயர்கல்வி (1)
- உயர்கல்வி_விழிப்புணர்வு_விழா (1)
- உயிர் (1)
- உருது (1)
- உருது மொழி (1)
- உரை (8)
- உறுப்பினர் (1)
- உலகம் (2)
- உளவுநிறுவனம் (1)
- உள்துறை (1)
- உள்ஹிய்யாவின் சட்டங்கள் (1)
- உழ்ஹிய்யா (1)
- ஊடகத்துறை (1)
- ஊடகம் (1)
- ஊராட்சி (1)
- ஊர்காரய்ங்க... (1)
- ஊழல் (2)
- ஊழியர் (2)
- எச்சரிக்கை (3)
- எச்சூரி. (1)
- எடுத்துக்காட்டு (1)
- எட்டயபுரம் (1)
- எதிர்ப்பு (1)
- என்.என்.எஸ். (1)
- என்.என்.எஸ். முகாம் (1)
- என்.எஸ்.எஸ். (1)
- என்கவுன்டர் (1)
- எம்.அப்துல்ரஹ்மான் (1)
- எம்.எல்.ஏ (1)
- எம்.ஐ.இ.டி. (1)
- எம்.பி. (1)
- எம்.பி.ஏ. (1)
- எம்பிபிஎஸ் (1)
- எய்ட்ஸ் (2)
- எல்கேஜி (1)
- எழுத்து (1)
- எஸ்.எம்.பாக்கர் (1)
- ஏ.ஆர்.ரகுமான் (1)
- ஏகத்துவம் (1)
- ஏஜெண்ட் (1)
- ஏர்வாடி (2)
- ஏழை (2)
- ஏவுகணை (1)
- ஐ.ஏ.எஸ். தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி (1)
- ஐஏஎஸ் (1)
- ஐடி (1)
- ஐரோப்பா (1)
- ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள் (1)
- ஒபாமா (3)
- ஒப்பந்தம் (1)
- ஒரிசா (2)
- ஒரு பட்டினத்தின் கதை (1)
- ஓ பக்கங்கள் (1)
- ஓசையற்ற பயணம் (1)
- ஓட்டல் மேனேஜ்மெண்ட் (1)
- ஓட்டு (2)
- ஓட்டுக்கு நோட்டு (1)
- ஓட்டுநர் (1)
- ஓட்டுநர் (1)
- ஓமன் (1)
- கச்சத்தீவு (2)
- கஜினி முஹம்மத் (1)
- கஞ்சாக்குடியன் பாரதி (3)
- கடத்தல் (1)
- கடனுதவி (1)
- கடற்படை (1)
- கடலூர் (1)
- கடல் (1)
- கடல்நீர் (1)
- கடிதம் (1)
- கடுமையான வரி உயர்வு (1)
- கடை (1)
- கட்-அவுட் (1)
- கட்சி (3)
- கட்டுரை (2)
- கட்டுரைப் போட்டி (1)
- கட்டுரைப்போட்டி (1)
- கணினி (1)
- கண்காட்சி (2)
- கண்டனம் (2)
- கத்தார் (1)
- கத்தி (1)
- கந்தூரி (1)
- கனடா (3)
- கமலா சுரய்யா (1)
- கமலா சுரையா (1)
- கம்ப்ïட்டர் (1)
- கம்ப்யூட்டர் (1)
- கம்ப்யூட்டர் என்டர்டெயின் மெண்ட் ஆஃப் அமெரிக்கா (1)
- கருத்தரங்கம் (4)
- கருத்து (1)
- கருத்துகணிப்பு (1)
- கருத்துகளம் (1)
- கருத்துப்படம் (1)
- கருப்பு (1)
- கருப்பு நாள் (3)
- கர்நாடகம் (1)
- கலக்கம் (1)
- கலந்துரையாடல் (1)
- கலரிசோர் (1)
- கலாச்சாரம் (1)
- கலாம் (1)
- கலீபா உமர்ரலி (1)
- கல்லூரி (12)
- கல்வி (10)
- கள்ளநோட்டு (1)
- கழிவு நீர் (1)
- கவனம் (1)
- கவலை (1)
- கவலைக்கிடம் (1)
- கவிக்கோ (1)
- கவிதா கர்கரே (1)
- கவிதை (11)
- கவிதைப் போட்டி (1)
- காங்கிரஸ் (3)
- காஜி (1)
- காதலர் தினம்-VALENTINE’S DAY-عيد الحب (1)
- காதல் (1)
- காந்தி (1)
- காபி (1)
- காமம் (1)
- காயல்பட்டணம் (3)
- காயல்பட்டனம் (1)
- காயல்பட்டினம் (3)
- காயிதெமில்லத் (1)
- காயிதேமில்லத் (1)
- காய்கறி (1)
- கார் (2)
- காலேஜ் சீட் (1)
- காவலர் (1)
- காவல்துறை (2)
- காவி (1)
- காஷ்மீர் (2)
- கியாஸ் ஏஜென்சி (1)
- கிரண்பேடி (1)
- கிராக்கி (1)
- கிரிக்கெட் (1)
- கிருஷ்ணகிரி (1)
- கிறிஸ்துமஸ் (1)
- கீரை (1)
- கீழக்கரை (14)
- கீழக்கரை அருகே மணல் பரப்பி உறங்கும்?மக்கள் (1)
- கீழ்ப்பாக்கம்மனநல காப்பகம் (1)
- கீழக்கரை (1)
- குஜராத் படுகொலை (1)
- குடிநீர் (1)
- குடிபோதை (1)
- குடியேற்றம் (1)
- குடியரசு தின விழா (2)
- குடும்பம் (1)
- குண்டு (1)
- குண்டுமழை (1)
- குமரி (2)
- கும்பகோணம் (1)
- குரல் (1)
- குரான் (1)
- குர்ஆன் (3)
- குல்லா (1)
- குழந்தை (3)
- குழந்தை வளர்ப்பு (1)
- குழு (1)
- குவைத் (2)
- குஷ்பூமிர்ஸா (1)
- கூகுல் (1)
- கூடைப்பந்து (1)
- கூட்டம் (1)
- கே.எம்.கே (1)
- கே.வீ.தங்கபாலு (1)
- கேரம் (1)
- கேரளா (2)
- கேள்வி (1)
- கேள்வி-பதில் (1)
- கோடிகள். (1)
- கோத்ரா (1)
- கை (1)
- கைதிகள் (1)
- கைது (11)
- கைம்பெண் கொடுமை (1)
- கொடுமை (1)
- கொடூரம் (1)
- கொரிக்கை (1)
- கொலை (4)
- கோட்டாறு (1)
- கோரிக்கை (1)
- கோர்ட் (1)
- கோழி (1)
- கோவில்பட்டி (1)
- கோவை (1)
- கட்டுரைப் போட்டி (1)
- கடத்தல் (1)
- கடற்கரை (1)
- கருத்தரங்கம் (1)
- கல்லூரி (1)
- கல்வி (2)
- கலந்துரையாடல் (1)
- கவிக்கோ (1)
- கவிஞர் (1)
- சகாபுதீன் (1)
- சங்கமம் (2)
- சங்கம் (2)
- சங்பரிவார் (1)
- சட்டமன்றதொகுதிகள் (1)
- சட்டம் (1)
- சதவீதம் (1)
- சத்தியமார்க்கம்.com (1)
- சத்யம் (4)
- சந்திப்பு (3)
- சந்திராயன்1 (1)
- சமநிலைச் சமுதாயம் (1)
- சமரசம் (1)
- சமஸ்கிருதம் (1)
- சமுதாயதலைவ்ர் (2)
- சமூகம் (38)
- சமூகம்.சுன்னத் ஜமாத் (1)
- சம்பளம் (1)
- சரசங் சலாக் (1)
- சரணாலயம் (1)
- சரத்குமார் (1)
- சர்ச் (1)
- சர்தாரி (1)
- சர்வதேச விருது (1)
- சறுக்கல் (1)
- சலீம் நானாவும் (10)
- சலீம் நானாவும் பசீர் காக்காவும் (1)
- சவார்க்கர் (1)
- சவால்நைஜீரியன் ஸ்கேம் (1)
- சவூதி (1)
- சஸ்பெண்டு (1)
- சஸ்பெண்டு' (1)
- சஸ்பெண்ட் (1)
- சஹாபாக்கள் (1)
- சாதனை (1)
- சாதி பட்டியல் (1)
- சானியா மிர்ஸா (1)
- சான்றிதழ் (1)
- சாயபு வீடு (1)
- சாலை (3)
- சாளரம் (1)
- சாவு (3)
- சிகிச்சை (1)
- சிங்கப்பூர் (4)
- சிங்கை ஜின்னா (1)
- சிங்கப்பூர் (1)
- சிதம்பரம் (2)
- சித்தரங்குடி (1)
- சிந்தனை (3)
- சினிமா (2)
- சிறப்பாசிரியர் (1)
- சிறுகதை (1)
- சிறுபான்மை (3)
- சிறுமி (1)
- சிறுவன் (1)
- சிறை (3)
- சிற்றிதழ்கள் (1)
- சிறப்பு (1)
- சிலை (1)
- சிவ சேனா (1)
- சிவகாசி (1)
- சிவகெங்கை (1)
- சீனா (3)
- சுதந்திரம் (1)
- சுனாமி (3)
- சுரங்கம் (1)
- சுற்றுலா (1)
- சுவர் விளம்பரங்களுக்கு தடை (1)
- சூரியன் (1)
- சென்னை (15)
- சென்னை பீச் ரயில் நிலையம் (1)
- செயற்குழு (2)
- செயற்கைக்கோள் (1)
- செய்தி (5)
- செய்தி அமைப்பு (2)
- செய்திகள் (10)
- செருப்பு (1)
- செலவு (1)
- சேனல் (1)
- சேர்க்கை (1)
- சேலம் (1)
- சொமாலியா (1)
- சொற்பொழிவு (3)
- சோதனை (1)
- சோனியா (1)
- சோம்நாத் (1)
- சோர்வு (1)
- சௌதி அரேபியா (1)
- சந்திப்பு (2)
- சமூக மேம்பாடு (1)
- சம உரிமை மாத இதழ் (1)
- சவுதி அரேபியா (1)
- ஜனசங் (1)
- ஜனதாதளம் (1)
- ஜனவரி (1)
- ஜனாதிபதி (1)
- ஜப்பான் (1)
- ஜமாஅத் (1)
- ஜவாஹிருல்லாஹ் (1)
- ஜாகிர் நாயக் (1)
- ஜாக்கிர் நாயக் (1)
- ஜாமீன் (1)
- ஜித்தா (4)
- ஜிஹாத் (1)
- ஜும்மா மசூதி (1)
- ஜூன் (1)
- ஜெயமோகன் (3)
- ஜெயலலிதா (1)
- ஜெயில் (2)
- ஜெர்மன் (1)
- ஜமாஅத் (1)
- ஞாநி (1)
- டத்தோ எஸ். சுப்பிரமணியம் (1)
- டாக்டர் (2)
- டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது (1)
- டாக்டர் சையத் சத்தார் (1)
- டாக்டர் ஜாகிர் நாயக் (1)
- டாக்டர் ஹனீப் (1)
- டாக்டர் ஹிமானா செய்யத் (1)
- டாக்டர் ஹிமானா செய்யித் (1)
- டாக்டர் ஹிமானா சையத் (1)
- டாக்டர் நஜீருல் அமீன் (1)
- டாலர் கணவு (1)
- டாஸ்மாக் (1)
- டிக்கட் (1)
- டிக்கெட் (1)
- டிஜிட்டல் (1)
- டிரைவர் (1)
- டிரைவிங் (1)
- டைரக்டர் அமீர் (1)
- த த ஜ (3)
- த த ஜ - த மு மு க (1)
- த.மு.மு.க (3)
- த.மு.மு.க. (2)
- தகவல் (2)
- தகுதி (1)
- தக்பீர் (1)
- தக்லீத் (1)
- தங்க சாலை (1)
- தங்கக் காசு (1)
- தங்கக்காசு (1)
- தஞ்சாவூர் (2)
- தடை (4)
- தந்தை (1)
- தன்னம்பிக்கை (1)
- தன்னார்வம் (1)
- தபால் நிலையம் (1)
- தப்லீக் (1)
- தமிழக அரசு (2)
- தமிழகம் (1)
- தமிழர் (1)
- தமிழ் (10)
- தமிழ் அகராதி (1)
- தமிழ் அரங்கம் (1)
- தமிழ் முஸ்லிம் நூலகம் (1)
- தமிழ்ச்சங்கம் (1)
- தமிழ்நாடு (3)
- தமிழ்நாடு அரசு (1)
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (1)
- தமிழ்ப் பள்ளி (1)
- தமிழ்மணம் (1)
- தமுமுக (7)
- தம்பதி (1)
- தம்மாம் (1)
- தருமபுரி (1)
- தர்கா (2)
- தர்கா வழிப்பாடு (1)
- தர்ஜீமா (1)
- தற்கொலை (2)
- தலாய் லாமா (1)
- தலைமுறை (1)
- தலைமை (1)
- தலைமை ஆசிரியர் (2)
- தலைமைச் செயலகம் (1)
- தலையங்கம் (1)
- தலைவர் (3)
- தவ்ஹீத் (1)
- தாக்கல் (1)
- தாக்குதல் (1)
- தாஜ் ஹோட்டல் (1)
- தாய் (2)
- தாய்மொழி (1)
- தி மு க (2)
- தி.மு.க. (1)
- தி.மு.க. அரசு (1)
- திட்டக்குடி (1)
- திட்டம் (1)
- தினமணி (2)
- தினமலர் (4)
- திப்புசுல்தான் (1)
- திமுக (4)
- திமுமுக (1)
- தியாகத் திருநாள் (1)
- திருக்குரான் (1)
- திருக்கோவிலூர் (1)
- திருச்சி (4)
- திருட்டு (2)
- திருநெல்வேலி (2)
- திருப்புல்லாணி (1)
- திருமங்கலம் (3)
- திருமண நிகழ்ச்சி (1)
- திருமணம் (3)
- திருவள்ளுவர் (1)
- திருவாடானை (1)
- திருவிதாங்கோடு (2)
- திரைப்படம் (2)
- திறப்பு விழா (1)
- திறப்புவிழா (1)
- திவிரவாதம் (2)
- தீண்டாமை (1)
- தீர்மானம் (2)
- தீவிரவாதம் (1)
- தீவிரவாதிகள் (1)
- தீஸ்தா செட்டில்வாட் (2)
- துபாய் (20)
- துபை (1)
- துரை (1)
- துரோகி (1)
- துவக்க விழா (1)
- துவா (1)
- தூதகரம் (1)
- தூதரகம் (1)
- தெகல்கா (1)
- தெண்டுல்கர் (1)
- தென்காசி (4)
- தேசிய லீக் (5)
- தேசியக் கொடி (1)
- தேத்தணி (1)
- தேமுதிக (3)
- தேர்தல் (11)
- தேர்தல் 2009 (15)
- தேர்தல் கூத்து (1)
- தேர்தல் பலிகடாக்கள் (1)
- தேர்தல்09 (2)
- தேர்தல்2009 (7)
- தேர்வு (3)
- தொகுதி (1)
- தொகுதிகள் (1)
- தொகுதிகள்மறுசீரமைப்பு (1)
- தொடர்கதை (16)
- தொடர்பு (1)
- தொண்டி (5)
- தொலைக்காட்சி (2)
- தொலைக்காட்சியில் (1)
- தொழிலாளர் (1)
- தோப்பில் (1)
- தோப்புத்துறை (3)
- தோழி (1)
- தோஹா வங்கி (1)
- தமிழ் (1)
- நகைச்சுவை (3)
- நக்கீரன் சர்வே (1)
- நன்கொடை (1)
- நன்பர் (1)
- நன்மை (1)
- நபி மொழி (2)
- நபிகள் நாயகம் (4)
- நபிகள் நாயகம் (ஸல்) (7)
- நபிகள் நாயகம் ஸல் (1)
- நம்பாளி (1)
- நரேந்திர மோடி (1)
- நரேந்திரமோடி (1)
- நர்கிஸ் (1)
- நல்ல வழி (1)
- நல்லாசிரியர் (1)
- நவாஸ் ஷெரீப் (1)
- நவீன முறை (1)
- நாகர்கோவில் (2)
- நாசர் அலி கான் (1)
- நாடாளுமன்றம் (1)
- நாட்டறம்பள்ளி (1)
- நாட்டு நலப் பணித் திட்டம் (1)
- நானோ (1)
- நாள் (1)
- நாள்குறிப்பு (1)
- நாவல் (1)
- நிகழ்ச்சி (2)
- நிகழ்வு (4)
- நிகழ்வுகள் (6)
- நிகழ்ச்சி (2)
- நிதி உதவி (1)
- நிதியுதவி (1)
- நினைவு (1)
- நிர்வாகி (3)
- நிறுவனம் (2)
- நிறைவு (1)
- நிலாப்பெண் (1)
- நிலை (1)
- நிவாரணம் (1)
- நீக்கம் (1)
- நீடூர் (1)
- நீதிமன்றம் (3)
- நீதியின் குரல் (2)
- நுகர்வோர் (1)
- நுழைவுத் தேர்வு (2)
- நூல் (6)
- நெடுஞ்சாலை (1)
- நெய்வேலி (3)
- நெல்லிக்காய் (1)
- நெல்லை (3)
- நேட்டோ (1)
- நோன்பு (1)
- நைஜீரியா (2)
- நையாண்டி (1)
- நோன்பு (1)
- நோன்புக்கஞ்சி (1)
- ப.சிதம்பரம் (1)
- பகுஜன் சமாஜ் கட்சி (1)
- பக்ரீத் (5)
- பஞ்சாமிர்தம் (1)
- படம் (1)
- படிப்பினை (1)
- படிப்பு (1)
- பட்டமளிப்பு விழா (1)
- பட்டம் (2)
- பட்டிமன்றம் (2)
- பணம் (2)
- பணி நியமனங்கள் (1)
- பணிப்பெண் (1)
- பண்புகள் (1)
- பதற்றம் (1)
- பதவிஎம்எல்ஏ (1)
- பதவிப் பிரமாணம் (1)
- பதிலுரை (1)
- பத்தாம் வகுப்பு (1)
- பத்திரிகை (2)
- பத்திரிக்கை (1)
- பயங்கரம் (1)
- பயங்கரவாதம் (2)
- பயணச்சீட்டு (1)
- பயணி (1)
- பயிற்சி (6)
- பயிற்சி மையம் (1)
- பயிலரங்கு (1)
- பரபரப்பு (1)
- பரமக்குடி (5)
- பராக் ஹுசைன் ஒபாமா (1)
- பரிசு (2)
- பரிதாபம் (1)
- பர்தா (2)
- பறவை (1)
- பலி (5)
- பல்கலை (2)
- பல்கலைக்கழகம் (1)
- பள்ளி (8)
- பள்ளிவாசல் (4)
- பஷீர் காக்காவும் (8)
- பஷீர் காக்காவும். (2)
- பஸ் (2)
- பாகிஸ்தானியர் (1)
- பாகிஸ்தான் (4)
- பாடம் (1)
- பாடல்கள் (1)
- பாட்டாளி மக்கள் கட்சி (1)
- பாட்டில் (1)
- பாதசாரி (1)
- பாதிரியார் (1)
- பாதுகாப்பு (1)
- பாபர் மசூதி (2)
- பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (1)
- பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (1)
- பாப்ரி மஸ்ஜித் (2)
- பாராளுமன்றதேர்தல்09 (1)
- பாராளுமன்றம் (2)
- பார்சி (1)
- பாலம் (1)
- பாலஸ்தீனம் (5)
- பாலஸ்தீனின் வரலாறு (1)
- பாலஸ்தீன் (1)
- பாலியல் (1)
- பாலுறவு (1)
- பாஸ்போர்ட் (4)
- பி.எஸ்.அப்தூர் ரகுமான் பல்கலை (1)
- பி.ஜே (4)
- பி.ஜே.பி (1)
- பிப்ரவரி (2)
- பிரச்னை (1)
- பிரதமர் (2)
- பிரிட்டன் (1)
- பிரெடர்னிடி ஃபாரம் (1)
- பிறந்த தின விழா (1)
- பிறந்த நாள் (1)
- பிறந்தநாள் (1)
- பிறப்பு (2)
- புகழ் (1)
- புகார் (4)
- புகை (1)
- புகைப்படம் (2)
- புதுமுகம் (1)
- புத்தக கண்காட்சி (1)
- புத்தகக் கண்காட்சி (2)
- புத்தகங்கள் (1)
- புத்தகம் (2)
- புத்தகம் வாசிப்பு (1)
- புத்தாண்டு (1)
- புத்துணர்ச்சி (1)
- புனிதப் ஹஜ் பயணம் (1)
- புனைவுகள் (1)
- புலனாய்வு (1)
- புளிய மரம் (1)
- புளியாங்கா (1)
- புஷ் (3)
- புஹாரி (1)
- பூட்டு (1)
- பெண் (4)
- பெண் கல்வி (1)
- பெண்கள் (1)
- பெண்கள் எச்சரிக்கை (1)
- பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை-Feed bac (1)
- பென்கள் (1)
- பெயர்தாங்கி (1)
- பெரம்பலூர் (2)
- பெரியகுளம் (1)
- பெரியபட்டணம் (2)
- பெரியபட்டினம் (1)
- பெரியார் (2)
- பெரியார்தாசன் (1)
- பெருநாள் (1)
- பெருநாள் வாழ்த்து (1)
- பெற்றோரின் திருப்தி (1)
- பெற்றோர் (1)
- பொது (2)
- பொது.திருமணம் (1)
- பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன் (1)
- பேச்சு (1)
- பேச்சுப் போட்டி (1)
- பேட்டி (3)
- பேரணி (3)
- பேரா. அப்துல் காதர் (1)
- பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (2)
- பேராசிரியர் (1)
- பேராசிரியர் மு. அப்துல் சமது (1)
- பேருந்து (1)
- பொடா (1)
- பொட்டி தூக்கும் பொழப்பு... (1)
- பொதுக்குழு (2)
- பொதுக்கூட்டம் (2)
- பொதுக்கூட்டம் (1)
- பொதுத்தேர்வு (1)
- பொதுமக்கள் (1)
- பொதுமன்னிப்பு சபை (1)
- பொய் (2)
- பொருளாதாரம் (2)
- பொருளாதாரம் (1)
- போஃபர்ஸ்பீரங்கி (1)
- போக்குவரத்து (1)
- போட்டி (5)
- போதை (1)
- போன் (1)
- போராட்டம் (2)
- போலி (3)
- போலீஸ் (5)
- போலீஸ்காரர் (1)
- ப்ரூஸ் லீ (1)
- ப்ளஸ் டூ (1)
- பகுதி (1)
- பரிசோதனை (1)
- பள்ளி (1)
- ம ம க (3)
- ம.நே.ம.க (1)
- ம.ம.க (3)
- ம.ம.க.தேர்தல் (1)
- மகன் (1)
- மகாராஷ்டிரா (1)
- மக்களவை (4)
- மக்களவை தொகுதி (1)
- மக்கள் (1)
- மக்கள் முன்னேற்றக் கழகம் (1)
- மக்கள்tv (1)
- மணவை முஸ்தபா (1)
- மணிச்சுடர் (3)
- மணிச்சுடர் செய்தி (1)
- மண்டல் கமிஷன் (1)
- மண்ணடி (1)
- மண்ணடி காக்கா (4)
- மத விழா (1)
- மதநல்லிணக்கம் (2)
- மதமாற்றம் (1)
- மதரஸா (1)
- மதவெறி (3)
- மது (3)
- மதுக்கடை (1)
- மதுரை (7)
- மத்திய அமைச்சர் (1)
- மத்திய அமைச்சர் எம்.அப்துல் ரஹ்மான் MP (1)
- மனம் மாறியோர் (1)
- மனித உரிமை (1)
- மனித நீதி பாசறை (1)
- மனித நீதிப்பாசறை (1)
- மனித நேய மக்கள கட்சி (1)
- மனித நேய மக்கள் கட்சி (2)
- மனித நேயக் கட்சி (1)
- மனிதநேய மக்கள் கட்சி (4)
- மனு (2)
- மனைவி (1)
- மன்சூர் அலி (1)
- மன்னிப்பு (2)
- மன்மோகன் சிங் (1)
- மமக (3)
- மயில்சாமி அண்ணாதுரை (1)
- மரண அறிவிப்பு (1)
- மரணம் (5)
- மரியம்குமாரன் (1)
- மரியாதை பிச்சை (1)
- மருத்துவமனை (3)
- மருத்துவம் (2)
- மருத்துவர் (1)
- மருந்து (1)
- மறுப்பு (1)
- மறைவு (2)
- மலர் (1)
- மலாய் (1)
- மலேசியா (5)
- மலேஷியா (1)
- மலைவாழ் மக்கள் (1)
- மழை (2)
- மஸ்ஜிதே தவ்ஹீத் (2)
- மாட்டுப்பொங்கல் (1)
- மாணவர் (16)
- மாணவி (2)
- மாணவர் (1)
- மாநாடு (9)
- மானுட வசந்தம் (3)
- மாப்ளே (1)
- மாமனார் (1)
- மார்க் (1)
- மார்க்க அறிஞர்கள் (1)
- மார்க்கம் (1)
- மார்க்சிஸ்ட் (1)
- மாலேகான் (1)
- மியூசியம் (1)
- மிரட்டல் (2)
- மீனவர் (2)
- மீனாட்சிபுரம் (1)
- மீன் (1)
- மீலாது (1)
- மீலாது விழா (1)
- மீலாதுந் நபி (1)
- மு.லீக் (2)
- முகமது சதக் கல்லூரி (1)
- முகவை (2)
- முகவைதமிழன் (1)
- முகவைத்தமிழன் (1)
- முகாம் (4)
- முடிவு (2)
- முதல்வர் (1)
- முதுகுளத்தூர் (3)
- முதுவைஹிதாயத் (1)
- முத்துபேட்டை (1)
- முத்துப்பேட்டை (1)
- முனவர் ஹாசன் (1)
- முன்டாசர் (1)
- முன்னேற்றம் (1)
- முன்பதிவு (1)
- மும்பை (3)
- முறைகேடு (1)
- முற்றுகை (1)
- முஸ்லிம் (28)
- முஸ்லிம் கட்சிகள் (1)
- முஸ்லிம் மக்கள் கழகம் (1)
- முஸ்லிம் லீக் (17)
- முஸ்லிம்கள் (4)
- முஸ்லீம் (4)
- மூட நம்பிக்கை (1)
- மூட நம்பிக்கைக (1)
- மூட்டை சுமக்கும் பிஞ்சுக்கைகள் (1)
- மூளை (1)
- மெய் (1)
- மெரினா (1)
- மொபைல் போன் (1)
- மேட்டுப்பாளையம் (1)
- மேயர் (1)
- மேலப்பாளையம் (1)
- மேலூர் (1)
- மேலை நாசர் (1)
- மேல்நிலைப்பள்ளி (2)
- மோடி (1)
- மொபட் (1)
- மொரீஷியஸ் (1)
- மொழி (1)
- மோசடி (1)
- மோடி (1)
- மௌலானா அபுல்கலாம் ஆசாத் (1)
- மகள் (1)
- மருத்துவம் (1)
- மழை (1)
- யாசகம் (1)
- யூதர் (1)
- ரசீது (1)
- ரசூலல்லாஹ் (1)
- ரத்ததானம் (1)
- ரமழான் (1)
- ரயில் (1)
- ரயில் எஞ்சின் (1)
- ரா (1)
- ராகுல் (1)
- ராஜீவ்காந்தி (1)
- ராஜ்குமார் (1)
- ராமநாதபுரம் (4)
- ராமாநாதபுரம் (1)
- ராமேசுவரம் (1)
- ராம்நாட் (1)
- ரிசர்வ் வங்கி (1)
- ரிட்டன் விசா (16)
- ரித்தீஷ் (2)
- ரித்தீஸ் (1)
- ரியாத் (5)
- ரெஸிபி (1)
- ரேஷன் கார்டு (1)
- லஞ்சம் (4)
- லாலு (2)
- லாலுபிரசாத்யாதவ் (1)
- லால்பேட்டை இணையதளம் (11)
- லோக்சபா (1)
- வகுப்பு (1)
- வக்ஃப் வாரியம் (3)
- வக்பு சொத்து (1)
- வங்கி (1)
- வங்கிகளின் அத்துமீறல்கள் (1)
- வசதி (3)
- வட்டி (2)
- வதந்தி (2)
- வத்தலகுண்டு (1)
- வம்சாவளி (1)
- வரதட்சணை (4)
- வரலாறு (4)
- வலைதள திருட்டுத்தனம் (1)
- வலைதளம் (1)
- வலைப்பதிவு (5)
- வழக்கு (5)
- வழிகாட்டல் முகாம் (1)
- வாக்கு (1)
- வாக்குச்சாவடி (1)
- வாக்குறுதி (1)
- வாஞ்ஜூர்காக்கா (1)
- வாடகை (1)
- வானொலி (2)
- வாலிநோக்கம் (1)
- வாலிபர் (1)
- வாழ்கை (1)
- வாழ்த்து (1)
- வாழ்வு (1)
- வாஸ்து (1)
- வி.பி.சிங் (2)
- விக்கி பீடியா (1)
- விசிவாசம் (1)
- விடியல் (1)
- விடியல் வெள்ளி (1)
- விடியோ (1)
- விடியோ (1)
- விடுதலை (1)
- விடுதலைதலையங்கம் (1)
- விடுதலைப்புலிகள் (2)
- விடுதி (2)
- விண்கலம் (1)
- விண்ணப்பம் (2)
- விதி (1)
- விதிமுறை (2)
- விந்தை (1)
- விபத்து (2)
- விமர்சனம் (1)
- விமான டிக்கெட் (1)
- விமான பயணங்கள் (1)
- விமானப்படை (1)
- விமானம் (3)
- விருது (8)
- விருதுநகர் (1)
- விற்பனை (1)
- விளம்பரம் (1)
- விளையாட்டு விழா (1)
- விழா (12)
- விழிப்புணர்வு (3)
- விவசாயி (1)
- விவாகரத்து (1)
- விஷ விதை (1)
- விஷம் (1)
- விஷவேர் (1)
- வீடு (2)
- வீரன் (1)
- வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் (1)
- வெற்றி (1)
- வெளிநாடு (3)
- வெளிநாட்டு (2)
- வெளிநாட்டு பணி (1)
- வெளியீடு (1)
- வெள்ளி (2)
- வெள்ளை (1)
- வெள்ளை மளிகை (2)
- வே.மதி மாறன் (1)
- வேட்பாளர் (1)
- வேட்பாளர்கள் (1)
- வேட்புமனு (1)
- வேண்டுகோள் (2)
- வேதனை (1)
- வேதம் (1)
- வேலூர் (5)
- வேலை (6)
- வேலைவாய்ப்பு (1)
- வேளாண்மை (1)
- வரதட்சிணை (1)
- வலிமார்கள் (1)
- ஷரியா (1)
- ஷஹீது (1)
- ஷாகா (1)
- ஷூ வீச்சு (1)
- ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா (1)
- ஸ்பானிஷ் (1)
- ஹஜ் (1)
- ஹஜ் நேரடி ஒலிபரப்பு (1)
- ஹஜ்ரத் பிலால்(ரலி) (1)
- ஹதீஸ் (8)
- ஹாஜி (1)
- ஹாரூன் ரஷீத். (1)
- ஹிஜாப் (1)
- ஹிஜிரி (1)
- ஹிந்து மஹாசபை (1)
- ஹீரோ. (1)
Monday, 5 January 2009
மனிதன் மனிதனாக ?????
அனுப்புதல்,
kaduthaaci
at
Monday, January 05, 2009
Subscribe to:
Post Comments (Atom)





0 மனம் திறந்து:
Post a Comment