ரியாத்தில் இலவச மருத்துவ முகாம்
ரியாத் மவியா கன்சுலேடிவ் கிளினிக், வெளிநாடு வாழ் இந்தியர்க்கான இணையத்தளம் யாஹிந்த்.காம் ( www.yahind.com ) மற்றும் ஆந்திர மாநில ஐக்கிய சங்கம் ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமினை ரியாத்தில் நடத்தியது.
இம்முகாமில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றதாக யாஹிந்த்.காம் தலைமை நிர்வாக அதிகாரி சையத் ஜியாவுர் ரஹ்மான் தெரிவித்தார். தற்பொழுதுள்ள சூழ்நிலையில் மருத்துவ செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இம்முகாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்