துபாயிலும் அமீரகத்தின் பிற பகுதிகளிலும் மழை
துபாயில் இன்று காலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்றும் துபாயிலும் அமீரகத்தின் பிற பகுதிகளான ஷார்ஜா, ராசல் கைமா, அஜ்மான், உம்முல் குவைன், புஜைரா உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
மழையினைத் தொடர்ந்து நகரிலும் பிற பகுதிகளிலும் குளிர் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலையில் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்