Breaking News
recent

அரை கிராம் தங்கக்காசு இலவசம்: அஞ்சல்துறை புதிய திட்டம்

அரை கிராம் தங்கக்காசு இலவசம்: அஞ்சல்துறை புதிய திட்டம்

புதுதில்லி, ஜன. 13: பத்து கிராம் தங்கக்காசு வாங்கினால் இலவசமாக அரை கிராம் தங்கக்காசு வழங்கும் திட்டத்தை இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது.

மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் 21ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

அரை கிராம், ஒரு கிராம், ஐந்து கிராம், எட்டு கிராம் ஆகிய எடைகளில் தங்கக் காசுகள் விற்பனைக்குக் கிடைக்கும்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 அஞ்சல் அலுவலகங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.